• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என் அன்புத் தோழரே
காதல் தேர்தலின் வெற்றியாளரே
ஓட்டு கேட்கும் மதிநுட்பத்தால்
மதியவளை மயக்கினீரோ?
பண்பான வாக்குறுதிகள்
அழகான ஓட்டு கேட்டல்
மன்னிக்கவும்
அதை நாங்களும் ஒட்டுக் கேட்டோம்
இப் பா வரிதனில்..
ஆளுனரை அன்பால்
ஆள வந்த என் தோழா
மங்கையவள் விழி கூறயதோ
உங்கள் வாகை தனை..
நனி மகிழ்ச்சி என்னகத்துள்
தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உமைக்கண்டு..
அமுதான இப்பாவரிபோல்
அழகாக அமையட்டும் உங்கள் காதல் ஆட்சி
வாழ்த்துகள்
கவிக்குக் கவிசொன்ன கவியே
கவியின் கவியுனக்குச் சொன்னேன் நன்றி...

கவியால் கவியைப் பெற்றேன் அன்று - அந்தக்
கவியாலுன் கவியையும் பெற்றேன் இன்று...

நன்றி... நன்றி... :):):):):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆட்சி எனது
ஆளுமை உனது :love::love::love::love: சூப்பர்...

கவி சொல்லியே மயக்கியிருப்பீர் பெண்ணை :p:p:p
கவி சொல்லியே மயக்கக் கூடியவர் அல்ல அவர்...
இருந்தாலும் ஒரு முயற்சி... :):)(y)(y):cool::cool:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கவிதை அருமை சகோ :):)(y)
ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது ???
மிக்க நன்றி சகோ... :):)(y)(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
ஆம் சகோ... பாருங்க முன்குறிப்பு போட்டே ரெண்டு பேர் @srinavee @Shaniff கும்மி அடிச்சுட்டு இருக்காங்க... :censored::censored:
என் சந்தேகத்தை கேட்டு நிவர்த்தி பண்ணிகிட்டேன் அதுக்கு இப்படி ஒரு புகழாரமா:oops::oops::oops::LOL::LOL:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கவிக்குக் கவிசொன்ன கவியே
கவியின் கவியுனக்குச் சொன்னேன் நன்றி...

கவியால் கவியைப் பெற்றேன் அன்று - அந்தக்
கவியாலுன் கவியையும் பெற்றேன் இன்று...

நன்றி... நன்றி... :):):):):)(y)(y)
காதலுக்கு ஒரு கவி....காதல் கவிக்கு ஓர் கவி....அக்கவிக்கு இன்னுமோர் கவியா.....???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கடைசில என்மேலயே பழியா? நானே ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்... :cautious::cautious:
நீங்க ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தா அண்ணி கோச்ச்சுக்க மாட்டாங்க.....??
அதான் இப்படி....????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என் சந்தேகத்தை கேட்டு நிவர்த்தி பண்ணிகிட்டேன் அதுக்கு இப்படி ஒரு புகழாரமா:oops::oops::oops::LOL::LOL:
நல்லோரை நாளும் நலிந்திட வேசெய்யும்
பொல்லாத பூமி இதுதோழி - கல்லெறிந்தால்
தள்ளியே நிற்கத் தகையிலாச் சொல்லெறிந்தால்
உள்ளிருத் தாதே உதிர்!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
காதலுக்கு ஒரு கவி....காதல் கவிக்கு ஓர் கவி....அக்கவிக்கு இன்னுமோர் கவியா.....???
கவிதையே மூச்சின் காற்று
.......கவிதையே பருகும் நீரும்
கவிதையே உண்ணும் உணவாம்
.......கவிதையே எண்ண மெல்லாம்
கவிதையே உலகின் ஆற்றல்
.......கவிதையே உயிரின் ஊற்று
கவிதையே வினவின் விடையும்
.......கவிதையே கவியின் உயிராம்!
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கவிதையே மூச்சின் காற்று
.......கவிதையே பருகும் நீரும்
கவிதையே உண்ணும் உணவாம்
.......கவிதையே எண்ண மெல்லாம்
கவிதையே உலகின் ஆற்றல்
.......கவிதையே உயிரின் ஊற்று
கவிதையே வினவின் விடையும்
.......கவிதையே கவியின் உயிராம்!
பார்த்தாலே தெரியுது புறியுது அண்ணா....?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top