• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

காதல் 14

Chithu.h

Author
Author
Messages
163
Likes
467
Points
52
Location
Madurai
#1
கமிஷ்னர் அலுவலகம்..

" சொல்லுங்க என்ன விசயம் ? " நிசான்,இவ்விரு பெண்கள் முன் அமர்ந்துவாறே கேட்டான்.

" சார், நான் கேத்ரீன் சேவியர்.இவ மஞ்சு.எங்க இரண்டு பேருக்கும் சொந்தம் சொல்லிக்க யாருமே இல்ல சார்.வளர்ந்தது எல்லாம் ஆசிரமம் தான்.ஸ்காலர்சிப்ல படிச்சு இரண்டு பேரும் டாக்டரா இருக்கோம்.தனியா பிளாட் வாங்கி தங்கி இருக்கோம் சார். நான் ***** இந்த ஹாஸ்பிட்டல் வேலை பார்க்கிறேன்.

இதுவரை தயக்கமின்றி சொன்னவள்.அடுத்து சொல்லவர விசயத்தில் சிறு தயக்கம் வர பயமும் கூடியது.வியர்வை முகத்தில் பூத்தது.

அவளின் தீடிர் மாற்றத்தையும் தயக்கத்தையும் கவனித்தவன்.அவளுக்கு தண்ணீர் கிளாஸ்ஸை கொடுக்க வாங்கி பருகினாள்.தன்னை சமன் செய்துகொண்டிருந்தாள்.மஞ்சு அவளது கைகளை பற்றி அழுத்தங்கள் கொடுக்க அதை இறுக்கப்பற்றினாள்.

" தயங்காம சொல்லுங்க,ஒரு போலீஸ்ஸா நினைக்காம,ஐஸ்ட் சேர் லை க் பிரண்டு.என்ன விசயம் சொல்லுங்க " என்றவன் கூறினான்.

தனது பையிலில் இருந்த நீயூஸ் பேப்பரை எடுத்து காட்டினாள். " சார் இந்த பொண்ணோட கேஸ் நீங்க எடுத்து நடத்துறதா கேள்விபட்டேன்.இந்த பொண்ண பத்தி தான் உங்க கிட்ட சொல்வந்தேன்.

" அப்ப நைட் ஓரு பதினொரு மணி இருக்கும் ,சீப் டாக்டர் போன் பண்ணி என்னை வர சொன்னார் ஒரு ஆபிரசன் இருக்குன்னு உடனே வான்னு கூப்பிட்டாங்க. நானும் போனேன்.

அங்க ஒரு பொண் ஆட்மிட் ஆயிருந்தா சார்,அந்த பொண்ணு பிரைன் டெத் ஆயிருச்சு இனி அவ பிளைக்க முடியாதுன்னு சீப் டாக்டர் சொன்னாங்க.இன்னோரு ஹாஸ்பிட்டல்ல தீ விபத்துனால ஒருதருக்கு சர்ஜரி பண்ண தோல் தேவை படுவதாகவும் சீப் என் கிட்ட சொன்னாங்க. இந்தபொண்ணோட குடும்பம் தானம் பண்ண ஒத்துக்கிட்டாதகவும் சைன் பண்ணி கொடுத்ததாகவும் சொல்ல. நான் ஆபிரெசன் பண்ணதுக்கு ஒத்துகிட்டேன் சார்..

நானும் அந்த டீடேய்ல்ஸ் படிச்சு பார்த்துட்டு தான்.ஆபிரேசன் பண்ணி அவங்க தோலை எடுத்தேன்.ஆபிரேசன் முடிஞ்சது அந்த பொண்ணோட உடலையும் தோலையும் தனியா வைச்சுடோம் சார்.ஆன

நான் ரெஷ்ட் ரூம்ல ஹாண்ட் வாஷ் பண்ணும் போது,சில ரௌடிங்க கிட எங்க டாக்டர் சீப் பேசினத கேட்டேன்.

" அந்த பொண்ண எங்கையாவது வீசிடுங்க.சிக்னை பத்திரமா கொண்டு போங்கன்னு பேசிட்டு,இருந்தார்.பின் யாருக்கோ போன் பண்ணி ஆபிரேசன் சக்சஸ் ஆனதையும் பணத்தை பத்தியும் பேசிட்டு இருந்தாங்க சார்.

மறுநாள் நீயூஸ் பேப்பர் பார்த்ததும் தான் எனக்கு முழுசான,காரணம் புரிஞ்சது...என் கையாலே இப்படி ஒரு பாவத்தை பண்ணிடேன்.இதுக்கு பின்னாடி யாரு இருக்கா.எதுக்காக இத பண்ணாங்கன்னு தெரியாது சார்.

நான் போய் நியாயம் கேட்டதுக்கு பணத்தை கொடுத்தாங்க .வேணாம் சொல்லி நியாயத்தை கேட்டா மிரட்டுறாங்க..எங்களுக்கு கேட்க யாருமில்லை . எனக்கு பயமா இருக்கு சார்.

இதே போல் அடுத்த எந்த பெண்ணிற்கு நேர கூடாதுன்னு நினைக்கிறேன்.என் உயிரையும் பொருட்படுத்தாமல் வந்ததற்கு காரணம் ஒரு போலீஸ் குற்றம் செய்தவங்களா தண்டிக்கன்னும்,இனி இது மாதிரி நடக்க விடக்கூடாது என்பதற்காக தான் சார்.


தன்போனை எடுத்தவள்,அதில் உள்ள அந்த மூலைசாவு அடைந்தற்கான படிவமும்,தியோடர் இவளை மிரட்டியதையும் தனது போனில் வீடியோவா எடுத்து வைத்திருந்தாள்.

அவ எல்லாத்தையும் வாங்கி பார்த்தான்," டாமிட்,...பணம் கிடைக்கிதுன்னா என்னவேணாலும் பண்ணுவாங்களா.காசுக்கா *** ச்ச....சாரி அந்த தோலை வச்சு என்ன பண்ணுவாங்க.

ஆக்ஸூவலா மூளைசாவு அடைந்தா மூளை தவிர எல்லாபாங்கங்களும் உயிரோடு தான் இருக்கும் ஆன வேஸ்ட் மூளை இறந்ததுக்கு அப்பறம் அங்க எல்லா உடல் உறுப்புகளை ஆளும் தன்மையாக இருக்கிற மூளை செத்து போச்சுன்னா மற்ற உறுப்புகளாக செயல் இழந்து போகிடும்.அப்ப சிலர் உடல்,உறுப்பு தானம் பண்ணிருந்தாங்கன்னா அவங்க உறுப்பை எடுத்துக்கலாம் கண்,கிட்னி, ஹார்ட் இதுல தோல்லும் இருக்கு சார்.

"தோல் தானம் என்பது, இறந்தவர்களின் உடலிலிருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், அவரின் உடலிலிருக்கும் தோல் எடுக்கப்படவேண்டும். 'ஸ்கின் ஹார்வெஸ்டிங்' (Skin Harvesting) என்று இதைச் சொல்வோம். தானமாகக் கிடைக்கும் தோலை, கெடாவரிக் ஸ்கின் (cadaveric skin) என்று சொல்வோம்.

ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், கிளைசரால் (Glycerol) மூலம் அந்த தோல் பாதுகாக்கப்படும். தானமாகத் தரப்படும் மற்ற உறுப்புகளில் தோலைத்தவிர மற்றவை யாவும், உடலுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்படுபவை. தோல் மட்டும், தற்காலிகமாகப் பொருத்தப்படும்.

நோயாளிக்குத் தரப்படும் முதல்கட்ட சிகிச்சையில், ட்ரெஸ்ஸிங் செய்யும்போது மட்டுமே இந்த 'தானமாகப் பெறப்பட்ட தோல்கள்' பயன்படுத்தப்படும். அடுத்தடுத்த கட்டத்தில், ட்ரெஸ்ஸிங்கை நீக்கும்போது செயற்கையாகப் பொருத்தப்பட்ட அந்த தோல் பகுதியும் சேர்த்து நீக்கப்பட்டுவிடும்.
தோல் தானம் அளிக்க முடியும். மற்ற உறுப்புகளைப் பொறுத்தவரை, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து மட்டுமே எடுக்கப்படும். இதில் அப்படி எந்த வரைமுறையுமில்லை. இறந்து ஆறு மணி நேரத்துக்குள் பெறப்படும் தோல் அனைத்தும் பதப்படுத்தப்பட்டு அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம்.

என்று தோலை பற்றி சொல்லி முடித்தாள் " .

" நீங்க சொன்னதெல்லாம் ரிட்டன் ஸ்டேட்மெண்டா எழுதி கொடுங்க.நீ கொடுத்து டிடெய்ஸ் எல்லாம் நான் என் போன் மாத்திகிட்டேன்.நீங்க வேற எங்கையும் போகாதீங்க..எதுனாலும் நாங்க கூப்பிட்டுவோம் நீங்க வந்துதான் ஆகனும் சோ பத்திரமா இருங்க.எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க...தைரீயமா இருங்க என்கிட்ட சொன்னதா வெளிய யாருகிட்டையும் சொல்லாதீங்க... " என்றா

" அண்ணா " என்று நிசான் அழைக்க. அவரும் வந்தார்." ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு வாங்க அண்ணா " என்றான்.

அவரும் எடுத்துட்டு வந்து கொடுக்க.கேத்ரீன் கைப்பட நடந்த அனைத்தையும் எழுதி கொடுத்தாள்..

" நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க,நான் அந்த நாய நான் பார்த்துகிறேன் கவலைபடாம போங்க " என்று அனுப்பிவைத்தான்..

அவர்கள் சென்றிட பிரணவ் வரவும் சரியாக இருந்தது.." என்ன கேஸ் மச்சி ஏன் இவ்வளவு கோபமா இருக்க ? என்ன பிரச்சினை டா " என்றவன் மொத்ததையும் கூறினான்.

" இதுக்கு பின்னாடி யாரு இருக்கான்னு தெரியல அந்த டாக்டர் நாய விசாரிச்ச கண்டிப்பா அவனையும் பிடிச்சு சரியான,தண்டனை வாங்கிதரனும் டா... "

" மச்சி,ரௌடின்னா சொன்னா அந்த பொண்ணு." என்று அவன் கேட்க.

" ஆமா டா அப்படிதான் சொன்னான் .எவனோ இன்டல்நேசனல் டீல் வச்சுதான்.இவ்வளவு பண்றான்,நம்ம நாட்டுகுள்ளே இது நடக்க வைப்பில்லை ஏதோ டீல் இருக்குடா ?"

" முத்தல்ல அந்த டாக்டரா ஆரெஸ்ட்,பண்ணணும் டா அவன் அந்த பொண்ணு கொன்னுருக்கான்.மூளைசாவு அடையலைன்னாலும் இறந்தவர தோலை உபயோசிக்கலாம் ஆன அந்த,பொண்ண கடத்தி கொன்னு தோலை எடுத்திருக்காங்கன்னா இந்த டீல் இல்லீகல் டீல்லா தான் இருக்கும்.தன்னாட்டுல மறுகப்பட்ட விசயத்தை அடுத்தநாட்டுல காசு கொடுத்து செய்யவைக்கீறாங்க பணத்துக்காக உயிரை கூட விலை பேச தயாராகிட்டாங்க.. "

" சரிடா, நான் போய் அந்த நாதாரிய அரஸ்ட் பண்றேன். " என்று ஆரஸ்வாடன்டோடே அந்த ஹாஸ்பிட்டல்,விரைந்தான்..

இங்கோ பிரணவ் ' இது தன் தந்தையின் செயலாக இருக்குமோ ' என்று யூகித்தான்..தன் தங்கை அங்கு தானே சென்று சிகிச்சை பெற்றதாகவும் தன் தந்தையை கண்தாகவும் சொன்னாலே ஒருவேள அப்பாதான் இத பண்றாரா ? ' என்று யோசிக்கலானான்.

" இங்கோ அதே மருத்துவமனையில் ஆண்டனியை பரிசோதித்த டாக்டர் டிஷ்ஜார்ஜ் பண்ணலாம் " என்றார்.

அவனை அழைத்து செல்ல தீராவும் வந்தான்.சிவா பணத்தை கட்ட,தீரா டாக்டரிடம் ரிப்போட்ஸ்களை வாங்கி வந்துகொண்டிருந்தான்.அங்கே தியோடரை கைது பண்ணவே வந்தான் நிசான்..

" வேகவேகமாக மாடியேறியவன்.சீப் டாக்டர் அறைக்கு உள்ளே நுழைந்தான்.

" தியோட்டரின் முகம் பயத்தில் வியர்வை பூத்தது. " வாங்க,சார் உட்காருங்க. என்ன விசயமா ? வந்திருக்கீங்க " என்றவனை பார்த்தவன்,அவன் முன்னே ஆரஸ்ட் வாரண்டை தூக்கி போட்டான்.

அதையெடுத்து படித்தவன்..." சார் இந்த கொலைக்கு எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை சார் என்னைய விட்டுருங்க சார் " என்று கெஞ்ச.

" ஓரு பொண்ணை கடத்தி அவளை கொன்னு அவங்க தோலை எடுத்த..." நீங்க வாழ மத்தவங்க உயிரை ஏன்டா விலையா கொடுக்கிறீங்க. உன்னை எல்லாம் அரேஸ்ட் பண்ண கூடாது கொல்லன்னு ஒழுங்க வா எனவிலங்கை மாட்டி இழுத்துச்சென்றான்.

ஹாஸ்பிட்டலே அவனை பார்த்தது .அவனை கைது செய்து அழைத்துவருவதை பார்த்த ஊழியர்களும்,சிகிச்சை பெற்ற நோயாளிகளும், மக்களும் பயந்தனர்.

அங்கே ஆண்டனியின் ரிப்போர்ட்ஸை பார்க்க வந்த தீரா. சீப் டாக்டர் தியோடரை கைது செய்து போகும் நிசானை பார்த்தான்.' எதற்காக ' என்று யோசிக்கும் போதே அன்று மாணிக்கம் சீப்பை சந்தித்தது நிறைவிற்கு வர எதோ பொறிதட்டியது போல இருந்தது..பார்த்துக்கலாம் என்றுசென்றுவிட்டான்.

இங்கோ வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும் ரது,தீராவின் நினைப்பிலே இருந்தாள்..அவன் கூறிய வார்த்தைகளில் மனம் நின்றது.கேள்விக்கு பதில் தெரியாமல் அழைவதுண்டு.இங்கு இவள் பதில் இருந்தும் கேள்வி என்ன என்று அறியாமல் தவிக்கிறாள்...

" மிஸ் " என்று அவளை நினைவுலகத்தில் கொண்டு வந்தனர் அவளது மாணவர்கள்.

உயிரெழுத்துக்கள் அ முதல் ஈ வரை பழக்கப்படுத்திருந்ததாள் மாணவர்களுக்கு அதை தமிழ் நோட்டில் எழுத சொல்லீயிருந்தாள்.

அதை எழுதி முடித்து மாணவர்கள் அவளிடம் ஒவ்வொருவராக காட்டி நோட்டை அடுக்கி வைத்து போனர்.

அதை எடுத்து திருத்த ஆரம்பித்தாள்..திருத்தி முடிக்க அவர்களின் பெயர் பார்த்து அழைத்து கொடுத்தாள்...

அடுத்த நோட்டை எடுத்து திருத்தியவள் பெயரை பார்க்க அதில் சமுத்ரா என்றிருந்தது..அந்த கையெழுத்தை பார்த்தவள்.அக்கையெழுத்தும் பூசேண்டில் பார்த்த அதே கையெழுத்து போல இருந்தது,

" சம்மு, இங்க வா " என்றழைக்க..அவளும் வந்தாள்.
" இது யாரு எழுதுனா சம்மு " என்று கேட்டாள்." எங்க தீராப்பா தான் என் பெயரை எழுதினாங்க. " என்று நோட்டை வாங்கி சென்றாள்.

" அப்போ,அந்த பூசெண்டு கொடுத்தது தீரா தான்.எதுக்காக தீரா அத கொடுக்கன்னும்,என்ன ஏன் உயிருன்னு சொல்லனும்,பிடிச்சவங்கன்னு சொல்லன்னும் என்னை முன்னாடியே தெரியுமா ? " மீண்டும் அவன் நினைவில் அமர்ந்துகொண்டான்..

மாணிகத்திற்கு தியோடர் கைது செய்த செய்தி போனது.." எப்படி போலீஸ்க்கு அந்த நீயூஸ் போச்சு யாரு சொன்னா ? " என்று அவர் யோசிக்க.

" அந்த டாக்டர் பொண்ணுதான் நேராக அந்த ஏ.சி பார்த்து எல்லாத்தையும் சொல்லிருச்சு.அவ கொடுத்த கம்பளைண்ட் தியோடர் கைது செய்திருக்காங்க. " என்றார் மருது,

" அந்த தியோடர்,வாய திறந்தா நாம மாட்டுபோம் மருது..."

" ஐயா,நம்ம ஆட்கள விட்டு,அந்த தியோடரையும் அந்த பொண்ணையும் கொல்ல சொல்லலாம்யா " மருது கூற. " நாம தான் கொன்னோம் தெரிய வரமா கொல்ல சொல்லு மருது " என்றார்...மருது அவ்விரவரையும் கொல்ல ஆட்களை அனுப்பிவைத்தார்..

தீ(ரா)துகாதல்.
 
Latest Discussions

Advertisement

Latest Episodes

Advertisements

Top