• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
" உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா மிஸ்டர் பரத்.." என்று தன் முன்னே தலைகுனிந்து நிற்கும் அந்த ஸ்டெஷனின் இன்ஷ்பெக்டரிடம் கேட்டான் நிசான்...

" ஆச்சு சார்,ஒரு பெண் குழந்தை இருக்கு சார். " என்றார்.

" நாளைக்கு உங்க பொண்ணும் வளர்ந்து அந்த பொண்ண யாரவது,கடத்தினால்.நீங்களும் இதே போல நினைச்சுட்டு சும்மா இருப்பீங்களா ? மிஸ்டர்.பரத்...எவன் கூடையாவது போயிருப்பா நாளைக்கு காலை வந்திடுவான்னு உங்க பொண்ணு தொலைந்தாலும் அப்படியே நினைச்சுட்டு தேடாம இருப்பீங்களா? சார். " என்று கேட்டவனை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை அவரால்.

" உங்க பொண்ணுன்னா வேறு அவர் பொண்ணுன்னா வேறைய...இரண்டும் பொண்ணுங்க தான் சார்.இங்க ஒரு பையன் காணோம் போயிட்டானா கூட எப்பிடியோ பிள்ளை வந்திடுவான் ஆம்பிள பிள்ளை தானே கொஞ்சம் மனச தேத்திக்கலாம்.ஆன ஒரு பொண்ணு தொலைஞ்சா அவளுக்கு என்ன என்ன பாதிப்பு ஏற்படும் நாம டீவிவையோ,பேப்பர்லையோ ,நீயுஸ்லையோ கேட்கத்தான் செய்றோம்....அந்த பெத்தவங்களோட தவிப்ப ஏன் உங்களால புருஞ்சுக்க முடியல நீங்க மனுஷங்க தானே காக்கிச்சட்டை போட்டா அதேல்லாம் இருக்க கூடாதுன்னு யாரு சொன்னா...நாம வேலையே பொதுமக்களையும் பொதுமக்களின் உடைமைகளையும் பாதுகாக்கிறது தான்....ஒத்துகிறேன் இது இரவு உங்களுக்கு அலைச்சல், அசதி இருக்கத்தான் செய்யும் அதற்காக மனுஷங்க நீங்க உங்களவிட பெரியவர் அவர்.அவருக்கு ஒரு மரியாதை கொடுத்து அவரோட கம்பளைண்ட் வாங்கிறதுனால என்ன ஆகிட போகுது...இன்னோரு வாட்டி இந்த ஷ்டேஷன்ல இப்படி நடந்ததா,கேள்விபட்டேன். இங்க ஷ்டெஷன் இருக்கும் நீங்க இருக்க மாட்டீங்க " என்றான்...

அந்த பெரியவரிடம் வந்தான் நிசான்..அவர் கையெடுத்து கும்பிட.." இதெல்லாம் வேணா சார்...உங்க பொண்ணு நாளைக்கு பத்திரமா வந்து சேர்வா நீங்க கவலைபடாதீங்க வீட்டுக்கு போங்க...காண்ஸ்டபில் இவர பத்திரமா அழைச்சுட்டு வீட்டுல விட்டுவாங்க....அவர்கையை பற்றியவன் நீங்க தைரியமா போங்க சார் உங்க பொண்ணு கண்டிப்பா வந்திடுவா..." என்று நம்பிக்கை ஊட்டினான்.அவரும் சென்றுவிட்டார்...

" விடியறதுக்குள்ள அந்த பொண்ணு கிடைச்சாகனும்...அந்த பொண்ணு கிடைச்சதும் தகவல் சொல்லுங்க..." என்று சென்றுவிட்டான்..

அடுத்த நாள் காலை புலர்ந்தது...தன்னறையில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கும் நிசானின் உறக்கம் கலைய ஒலித்தது அவனது அலைபேசி....அதனை எடுத்து அட்டன் செய்தவனுக்கு அங்கிருந்து என்ன கூறப்பட்டதோ..." வாட் ..! " என அதிர்ந்தவன்.." இதோ கிளம்பி வருகிறேன் " என்று கூறி போனை வைத்தவன்...குளித்து விட்டு தன் காக்கி உடையணிந்து கிளம்பினான்...

சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தான்...அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருக்க அந்த கூட்டத்தை அப்பற படுத்தினர் போலீஸ்காரர்கள்...ஆம்புலன்ஸ் ஓலித்துக்கொண்டிருக்க அந்த கூவ ஆற்றில் உடல் சிதைந்து ஒருபிணம் துணிச்சுற்றி இரத்தம் படிந்த கிடந்தது,..
அங்கே வந்த நிசான் அதனை பார்த்துவிட்டு மூக்கை பொத்தியவாறே தள்ளி வந்து நின்றான்..

" யார் தகவல் சொன்னா ? " என்றவன் அந்த ஏரியா இன்ஷ்பெக்டரிடம் விசாரித்தான்..." சார் காலை இங்க வாக்கிங் போறவங்க தகவல் கொடுத்திருக்காங்க சார்..." என்றார்.

" சரி பாடிய ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிவைச்சிடுங்க எனக்கு போஸ்மாட்டாம் ரிப்போர்ட் வேணும்.." என்று கூறிவிட்டு நகர்ந்தான்...

இங்கோ காலை இருவரின் சண்டைகளோடே தொடங்கியது...வேற யாரு நம்ம பிரஜன் , ரது சண்டைதான்...

" ஷாரு, பிரின்சிகிட்ட சொல்லி என்னைய கிளாஸ் மாத்திவிடு இவ தொல்லை என்னால தாங்கமுடியல தினமும் எல்லாரும் முன்னாடியும் அடிக்கிற...எல்லார் முன்னாடியும் இன்சல்ட்,பண்றா " என்று ரதுவை கம்பளைண்ட் செய்தான்...

" தாராம வேற கிளாஸ் போடா,யாரு வேணான்னு சொன்னா எனக்கு உன்னைவிட என் ஸூடன்ஸ் ரொம்ப பிடிக்கும் நீ தயவுசெய்து வேற கிளாஸ்போ நாங்க நிம்மதியா இருப்போம்...என்ன பாவம் நீதான் சம்மு கிட்ட பேசமுடியாது..." என்றாள்.

" ஷாரு,கிளாஸ் மாத்திட்டா சம்மு என்கிளாஸ்ல இருக்க மாட்டாளா ? " என்று பெரும் கேள்வியை முன்னே வைத்தான் தன் அன்னையிடம் பிரஜன்..அவனை பார்த்து முறைத்தவள் ரொம்ப முக்கியம் சம்முக்காக தான் நீ ஸ்கூல் போறீயா.பிச்சு பிச்சு உனக்கென கிளாஸ் தானே மாத்தனும் நான் மாத்துறேன் ஆன சம்மு வரமாட்டா அவளையும் மாத்த என்னால சொல்ல முடியாது..." என்றாள் ஷாரு.

" ஆங் " ,என முழித்தவன்." வேணாம் ஷாரு டீச்சர மாத்த சொல்லு என் கிளாஸ்ல இவ டீச்சரா வேணாம் வேற டீச்சர் மாத்த சொல்லு ஷாரு..." என்றான்.

" ஆமாடா,அது உங்க தாத்தாவிட்டு ஸ்கூல் நான் சொன்னதும் மாத்துறாங்க...ஒழுங்கமா ஸ்கூல் போய்ட்டு வர இல்லைன்னு வை வாஷ்ஷிங் மிசின்ல உன்னை போட்டு சுத்தவிட்டுவேன் " என்று பிரஜனை மிரட்டினாள் ஷாரு..

" எனக்காக பேச யாருமே இல்லையா? " என்று அழுத்தான்.." மூச்சு விட்ட உங்க அப்பாவோடா லத்திய எடுத்துடுவேன். போ போய் அமைதியா சாப்பிடு என்றாள் ஷாரு " சிறு விசும்பலோடே பாட்டியின் அருகில் அமர்ந்தான்..." அழதா கண்ணுல " என்று கொஞ்சியவாறே உணவே ஊட்டினார்.விசும்பல் நிக்கவே இல்லை...அதை பார்த்த ரது அவ்வாறே செய்துகாட்டினாள்.." பாட்டி " என்று கைநீட்டி காமித்தான்..

" ஏன்டி எப்ப பாரு என் பேரனையே வம்பிழுக்கிற,கொடுமை பண்ற " என்று மகா கடிந்தார்.."யாரு நானா? உன் பேரன் தான் கொடுமைபண்றான்..அங்க என்னைய மிஸ்ன்னு கூப்பிடுறானா ரதுன்னு கூப்பிடுறான்...அதுமட்டுமில்ல எப்ப பாரு அந்த சம்முவோடையே கடலை போடுறான்..அவன் மண்டையில் தட்டினாள்...தன் தலையை தெய்தவாறே அவளை முறைத்தான்..

" பிளேஸ் மாத்தி விடு ரது..." என்றாள் ஷாரு..." உன் பிள்ளை ஒரு இடத்துல உட்கார்ந்து தானே பத்து தடவை மாத்திடேன்...ம்க்கூம் அவ எங்க இருக்காளோ அங்கேயே போகுறான்...இது நல்லதுக்கில்ல பார்த்துக்க ஷாரு " என்று ஏற்றிவிட்டு பள்ளிக்கு சென்றாள்...

ஷாருவிடம் மேல் இரண்டு அடிகளை பெற்றுகொண்டான் பிரஜன்...." ஆமா எங்க மா பிரணவ் எங்க போனான்..."

" காலையே ஒரு முக்கியமா கேஸ் நிசான் அண்ணா போன் பண்ணாருன்னு அங்க போயிட்டாரு அத்தை " என்றாள்..

" இங்கோ பள்ளிக்கு வந்தவள்.. ஆபீஸ் ரூமிற்கு சென்று கையெழுத்திட்டு வெளியே வந்தாள்....அந்த பள்ளி ஆசிரியர்களை போல் பத்தாம்,பன்னிரெண்டாம் மாணவர்களையும் வர சொல்லுவார்கள் காலை கிளாஸ் அவர்களுக்கு....

கையெழுத்திட்டு வந்தவள் ரெஸ்ட்ரூமிற்கு சென்று வந்தாள்...அங்கே மாணவி ஒழிந்து கத்தியை வைத்து தன் கையை அறுத்திட முயன்றாள்...அதை பார்த்தவள் ஓடிச்சென்று தடுத்தவள் அவள் கண்ணத்தில் அறைந்தாள்...

" என்ன காரியம் பண்ற நீ...அறிவில்ல படிச்ச பொண்ணுதானே நீ இப்படியா பண்ணுவ என்ன பிரச்சினையா இருந்தாலும் சமாளிக்கனும் இப்படியா சாகனும் முடிவெடுப்பாங்க. செத்துடா உன் பிரச்சனைக்கு தீர்வுகிடைக்குமா....படிச்ச பொண்ணுங்க தான் இப்படி நடந்துகிதுங்க.." என்றவள்.அவளை தனியாக அழைத்து இன்னும் மாணவர்கள் வரததால் அவளை தன் வகுப்பில் அமர வைத்து விசாரித்தாள்...

" ஏன் இப்படி செய்த எதற்காக தற்கொலை முயற்சி எடுத்த ? வீட்டு மார்க் எடுக்கலைன்னு திட்டினாங்களா ? இல்ல காதல் " என இழுத்தாள்...

தெம்பி தெம்பி அழுதவள் தன் பிரச்சனை கூறினாள்...

" மேம்,எங்க அப்பாக்கும் எனக்கும் நான் படிச்சு மார்க்கெடுத்து டாக்டர் ஆகனும் ஆசை,நானும் அதுக்காக தான் படிக்கீறேன் மேம்...ஆன எங்க ஏரிய சைட் ஒரு ரௌடி பையன் மிரட்டுறான் மேம்...என் லவ் பண்ணு பண்ணு சொல்லி டார்சர் பண்றான்...நீ என்னை லவ் பண்ண நான் உன் பெயர எழுதிவைச்சு செத்து போயிடுவேன் அப்பறம் எங்க ஆட்கள் உங்க அம்மா அப்பாவ கொன்னுடுவாங்க நீ ஜெயிலுக்கு போயிடுவன்னு மிரட்டுறான் மேம்...காலைல அப்பா இறக்கிவிட்டுவார் போகும் போது நானாதான் போவேன் வர வழில நின்னுட்டு மிரட்டுவான் மேம்....எங்கவீட்டுல தெரிஞ்சா படிக்க அனுமதிக்க மாட்டாங்க மேம்.அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். " என்று அழுதாள்...

"சரி நீ இதுக்கெல்லாம் பயப்பிடாத கண்டிப்பா ஒரு பெண்ணா இதெல்லாம் கடந்து வந்து தான் ஆகனும் இதுக்கே சாகனும் முடிவெடுக்க கூடாது..நான் இதுக்கு முடிவுகட்டுறேன்,நீ இத யார்கிட்டையும் சொல்லாத சரியா.இன்னைக்கு ஈவினிங் நான் உன்னைய வீட்டுல விடுறேன்...நீ இப்ப கிளாஸ்க்கு போ இதேபோல் திரும்ப பண்ணாத, " என்று நகர்ந்தாள்..

அன்று முழுதும் என்ன பண்ணலாம் என்று யோசித்தவளுக்கு பொறித்தட்டியது...ஏன் சம்முவோட அப்பாகிட்ட சொல்லி உதவி கேட்க கூடாது கண்டிப்பா உதவி செய்வார்..." என்று முடிவெடுத்தவள்...' இந்த விசயத்தை எப்படி அவரிடம் சொல்ல வீட்டிற்கு சென்றாள் அன்றும் போல இன்றும் கத்துவார்...பேசாமல் பேப்பரில் எழுதி கொடுத்திடுவோம் இத சரியா இருக்கும் " என்று எண்ணியவள்..

ஒரு காகிதத்தை எடுத்தவள்...அதில் எழுதினாள்...

" சம்மு,இங்க வா " என்றழைத்தாள் ரது..." இந்த லேட்டர உங்க தீரா அப்பாகிட்ட கொடுக்கனும் சரியா ரதுமிஸ் கொடுத்தாங்கன்னு சொல்லி கொடுக்கனும் சரியா.மறக்க கூடாது ரதுமிஸ்ஸாக இத செய்வேல..." என்று அந்த பேப்பரை கொடுத்தாள்.

" கண்டிப்பா,செய்வேன் மிஸ்.இத தீராப்பாக்கிட்ட கண்டிப்பா ரதுமிஸ்கொடுத்தாங்க சொல்லி கொடுக்கிறேன் ." என்றாள்.
" ஏன் சமத்து சம்முகுட்டி " என்று முத்தமிட்டாள்..

அந்த பேப்பரை தன்பேக்கில் வைக்க அருகில் உள்ள பையன் அதுஎன்னவென்று கேட்டான்...அதுவா ரதுமிஸ் எங்க தீராப்பாக்கு லேட்டர் கொடுத்தாங்க..." என்றாள் சம்மு...

" லவ் லெட்டரா? " என்று அவன் மீண்டும் கேட்க மற்ற குழந்தைகள் வாயில் கைவைத்து அதிர்ச்சியானர்கள்....சம்முவோ திரு திருவென முழிக்க...அவர்களை வாயில் கைவைத்தவாறே சிரிக்கவும் செய்தனர்... இதை அறியாமல் போனாள் ரது...

மாலையாகிட மலரிடம் நான் லேட்டாக வருவேன் என்று வீட்டில் சொல்லிடு என்று சொல்லிவிட்டூ,அந்த மாணவியை அழைத்து வீட்டிற்குச்சென்றாள்...அவளை வீட்டில் விட்டு வந்தாள்...

இங்கோ தீரா லேட்டாப்பில் தன் வேலைப்பார்த்து அதை சிவாவிடம் கூறிக்கொண்டிருந்தான்...

சம்மு எட்டி பார்க்க அவன் சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தான்...அவள் எட்டி எட்டி பார்ப்பதை பார்த்தவன் அவளை அழைத்தான்..

" சம்மு குட்டி,என்ன விளையாடுறீங்க ஏன் எட்டி பார்க்கிறீங்க " என்று கேட்டுக்கொண்டே அவளைதன் மடியில் அமர்த்தினான்...

" தீரா, இங்க வா " என்று ரகசியம் பேசுவது போல் அவனை அழைத்தாள்...அவனும் அவளருகில் சென்றான்...

" என்னடா,சொல்லு..." என்றவன் மெல்லிய குரலில் கேட்டான்...

" எங்க ரதுமிஸ்,உனக்கு லவ் லேட்டர் கொடுத்திருக்காங்க " என்று அந்த கடித்ததை கொடுத்தாள்...எல்லாரும் தீராவையே பார்க்க தீரா முழித்தான்..

" லவ் லேட்டரா ! " என்று வாய்விட்டே அவன் கேட்க.சிவா தீராவை பார்க்க அவனோ பேய் முழி முழித்தான்..
" ரது மிஸ் தான் கொடுத்தாங்களா ? குட்டிமா " என்றவன் கேட்க..

தலையாட்டியவள் " ஆமா தீரா ரது மிஸ் தான் கொடுத்தாங்க " என்றாள்..அவனோ பயந்து கொண்டே அந்த பேப்பரை பிரிக்கலானான்...

தீரா(து)காதல்..
 
Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
சித்து.h டியர்
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem

Love letter ah 😅
Dheeran bayandhutaaru pola ye...🤭😂
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top