• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"காதல்
கடைகோடி மனிதன் வாழ்விலும்
கட்டாயம் வீற்றிறுக்கும்"


"கண்ணிகளின் மூலம்
ஆயிரம் கதை பேசும்"


"ஆசை நெஞ்சில்
அதீத அன்பு கொண்டிருக்கும்"


"இளமையில் இன்பம் தரும்
முதுமையில் மகிழ்ச்சி தரும்"


"காதலால்
கசிந்துருகியவர்கள் சிலர்
காணாமல் போனவர்கள் சிலர்"


"நேசத்தின் துணை மட்டும் கொண்டு
காதலால் காலத்தை வென்றவர்கள் பலர்"


"குடும்பத்தை எதிர்த்து கரம் பிடித்து
கடைசி காலம் வரை கரம் பிரியாதவர்கள்
காதல் வரலாற்றின் கவிதைகள்"


"காதல்
கண்கள் நான்கும் கண்டதும்நேசம் வந்து
கைகள் நான்கும் இறுதி வரை கோர்த்து
மனம் முழுதும் பாசம் நிறைந்து
அடுத்த தலைமுறைக்கு அச்சாரம் இட்டு
அழியாத காவியம் படைத்திடும் ஆயுள் முடியும் வேளையில்"


"அழகிய வாழ்க்கை வேண்டுமெனில்
அழியாத ஓவியம் காதல் அதை செய்து பார்"
 




Last edited:

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
Paarkkalaame???
:love::love::love::love:கண்டிப்பா,ஆனா நான் தான் சொன்னேன்னு சொல்ல கூடாது.நான் சின்ன புள்ள ஏதோ தோனுனத எழுதிட்டேன் நான் பாவம்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
:love::love::love::love:கண்டிப்பா,ஆனா நான் தான் சொன்னேன்னு சொல்ல கூடாது.நான் சின்ன புள்ள ஏதோ தோனுனத எழுதிட்டேன் நான் பாவம்
ஏன் ஏன் ஏன்....??? ஏன் சொல்லக்கூடாது...???
அதெல்லாம் இல்ல...நான் கனி தான் சொன்னாங்கனு சொல்லிடுவேனாம்.. ..அதுவும் சின்ன புள்ள கனி சொன்னாங்கனு சொல்லிடுவேனாம்.
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
ஏன் ஏன் ஏன்....??? ஏன் சொல்லக்கூடாது...???
அதெல்லாம் இல்ல...நான் கனி தான் சொன்னாங்கனு சொல்லிடுவேனாம்.. ..அதுவும் சின்ன புள்ள கனி சொன்னாங்கனு சொல்லிடுவேனாம்.
போச்சா போச்சா எனக்கு இது தேவையா நான் சும்மா இருந்தாலும் என் கை சும்மா இருக்க மாட்டேங்குது
அய்யோ தெய்வமே நீங்க என் பெயர் சொல்லி யாரும் என்ன அடிக்க வந்துறாம
கனிக்கு இரண்டு நாளா காய்ச்சல்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top