?காதோடு தான் நான் பாடுவேன்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,059
Reaction score
11,810
Points
113
Location
India
எல். ஆர். ஈஸ்வரி அம்மா குரலில்

இசையமைப்பாளர் வி. குமார் இசையில்.....
காதோடு தான் நான் பாடுவேன்... இது உங்களுக்காக @MaryMadras ....

வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட
நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக
எனை மாற்றவா
குல விளக்காக நான் வாழ
வழி காட்டவாபி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்....
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை

 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
2,893
Reaction score
9,391
Points
113
Location
Trichy
இந்த மாதிரி பாடல்கள் எப்போதும் கேட்க தூண்டும் ரகம். இரண்டுமே அருமையாக இருக்கும். சூப்பர் டியர் ?.
 
MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
562
Reaction score
1,726
Points
93
Location
India
நன்றி சகி?????.வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்,நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான் .மிகவும் பிடித்த பாடல்?????.
காலங்களில் அவள் வசந்தம்,ஶ்ரீநிவாஸ் குரலில் இனிமையான பாடல்?????????.
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,110
Reaction score
10,407
Points
113
Age
28
Location
Thovalai
Kaalangalil aval vasantham .... Arumaiya padal enaku migavum pidatha padalgalil ithuvum ondru arumaiyana elimaiyana varunanai ... Palagiya vasanthangalai ninaika seithatharkku nandri sis...
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,059
Reaction score
11,810
Points
113
Location
India
இந்த மாதிரி பாடல்கள் எப்போதும் கேட்க தூண்டும் ரகம். இரண்டுமே அருமையாக இருக்கும். சூப்பர் டியர் ?.
??????
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,059
Reaction score
11,810
Points
113
Location
India
நன்றி சகி?????.வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்,நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான் .மிகவும் பிடித்த பாடல்?????.
காலங்களில் அவள் வசந்தம்,ஶ்ரீநிவாஸ் குரலில் இனிமையான பாடல்?????????.
Thanks dear.... ???????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top