• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காத்து வாக்கிங்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Varsha balan

நாட்டாமை
Author
Joined
Jul 4, 2019
Messages
23
Reaction score
37
Location
Kumbakonam
வாவ்😍😍😍வெரி லவ்லி அக்கா❤❤எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு கதைய உங்க ஸ்டைல்ல படிச்சு. ஐம் ரீடிங் ஆன் ரிபீட் மூட்🥰🤩❤😍

தாமு அண்ட் பாரு மனசை அப்படியே இழுத்துட்டாங்க🥰🥰😍😍லவ்❤❤❤

வாழ்த்துகள் அக்கா💜💜போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்❤❤🔥🔥
ரொம்ப நாள் ஆச்சு தான். அதான் சின்னதாவாது ஏதாவது எழுதணும்னு எழுதிட்டேன் 😁😁

இங்க போஸ்ட் பண்ற வரைக்குமே இது காதல் கதைனு ஒத்துப்பாங்களானு இருந்துச்சு.
இப்போ நெம்ப சந்தோசமா இருக்கு டா 😍😍😍😍😁😁😁

Thank u so much baby and i wish u d same 😍😍😍❣❣❣
 
Varsha balan

நாட்டாமை
Author
Joined
Jul 4, 2019
Messages
23
Reaction score
37
Location
Kumbakonam
Vayasanalum unga alahum style um maarala enra mathiri ivanga love um kuraiyyama melum melum peruhi mei silirka vechirichi...

Athe mathiri dhamuvoda first love a kalaikurathahattum dhamu mela vechchirukura pasamahatum ellathulayum paruvum pinni eduthutanga semma😍😍

Muthal kadhalum manaiviyin meethana kadhalum vera lvlll❤❤❤

Competition la vetri pera vaalthukkal bby❤❤
Arre chello 😍😍😍😍

Made for each other is a phrase
Vayasanalum unga alahum style um maarala enra mathiri ivanga love um kuraiyyama melum melum peruhi mei silirka vechirichi...

Athe mathiri dhamuvoda first love a kalaikurathahattum dhamu mela vechchirukura pasamahatum ellathulayum paruvum pinni eduthutanga semma😍😍

Muthal kadhalum manaiviyin meethana kadhalum vera lvlll❤❤❤

Competition la vetri pera vaalthukkal bby❤❤
Arre chello 😍😍😍

Thaamu, paaru pathi sollanumnaa,

"Made fr each other" s a phrase

"Rendum onnuthuku onu salaichadhilla" s an emotion 😁😁😁😁😁

Thank u fr coming da🤭🤭🤭pudhu id yaa.?
 
Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
வாவ் சூப்பர்👌👌👌 ஒரு சுட்டி நாட்டி குட்டி ஸ்டோரி...வித்தியாசமான யோசனை😍😍😍
தாமுக்கு செம்ம லொல்லுப்பா 😂😂😂
அன்பு பாசம் காதல்னு அசத்தலா இருந்தாலும் பாப்பியோட அந்த புரிதல் ரொம்பவே கவர்ந்திடுச்சி💖💖💖
வழக்கம் போல போட்டுதள்ளியாச்சி..சோறு தண்ணி இறங்குமா....🙊🙊🙊
நல்லவேளை நான் மேரிய நினைச்சேன் பெர்னாண்டஸ் கான்🙃🙃🙃ஒரு வேளை என்னை கன்சிடர் பண்ணி விட்டுட்டியோ😜😜😜
வெற்றி பெற என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் டா💐💐💐💐
 
Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
ரொம்ப வித்தியாசமான காதல் கதை காதல்,பாசம்,சோகம்,அன்பு,அனுசரனைன்னு எல்லாமே ஒரு குட்டி கதையில் அடக்கிட்டியேம்மா...good writing
 
அக்கோவ் 😍😍😍😍😍😍😁😁😁😁😁😁😁😁😁

இந்த தாமு, பாரு கதை இங்க வந்து முடியணும்னு இருக்கு பாருங்களேன் 😍

நான் போட்டு எல்லாம் தள்ளல... வயசானவர், இயற்கை மரணம் தான் 😤😤😤அதுவும் பிரெம்ல வராத ஒரு கேரக்டர் 😤😤😤
ஆனா பாருங்க எனக்கு மேரி கதையை முடிக்கணும்னு தோணல... உங்களுக்காக இல்லை தட் பேருக்காக...
எனக்கு தெரிஞ்சவங்க அந்த பேர்ல இருக்காங்க 😊🤭
மிக்க நன்றி டார்லிக்கா... 😍😍😍❣❣❣
 
வாவ் 😍😍😍சித்ராம்மா😍😍😍
ரொம்ப நாளுக்கு அப்பறம் உங்கள சந்திக்கிறேன் 😍 கதை உங்களுக்கு பிடிச்சதுல மிக்க மகிழ்ச்சி😍😍😍❣❣ ❣
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Old pairs தான் போட்டியில கலக்குறாங்க ப்பா.... காதல் ல.... 😍

தாமு தாத்தா க்கு குசும்ப பார்த்தீங்களா.... 🤭

தாமு தாத்தா - பாரு பாட்டி.... 🤗🥰😍

Cute pair.... 😍

Fun and cute story டியர்.... 💞🥰

@Varsha balan போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🥰🤝
 
Last edited:

Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
அக்கோவ் 😍😍😍😍😍😍😁😁😁😁😁😁😁😁😁

இந்த தாமு, பாரு கதை இங்க வந்து முடியணும்னு இருக்கு பாருங்களேன் 😍

நான் போட்டு எல்லாம் தள்ளல... வயசானவர், இயற்கை மரணம் தான் 😤😤😤அதுவும் பிரெம்ல வராத ஒரு கேரக்டர் 😤😤😤
ஆனா பாருங்க எனக்கு மேரி கதையை முடிக்கணும்னு தோணல... உங்களுக்காக இல்லை தட் பேருக்காக...
எனக்கு தெரிஞ்சவங்க அந்த பேர்ல இருக்காங்க 😊🤭
மிக்க நன்றி டார்லிக்கா... 😍😍😍❣❣❣
Athan paren...pillaiyar suzhi pottathu engae mudinjathu ingae😜😜😜
Yaaru da athu mary🙄🙄
 
Varsha balan

நாட்டாமை
Author
Joined
Jul 4, 2019
Messages
23
Reaction score
37
Location
Kumbakonam
Old pairs தான் போட்டியில கலக்குறாங்க ப்பா.... காதல் அஹ்.... 😍

தாமு தாத்தா க்கு குசும்ப பார்த்தீங்களா.... 🤭

தாமு தாத்தா - பாரு பாட்டி.... 🤗🥰😍

Cute pair.... 😍

Fun and cute story டியர்.... 💞🥰

@Varsha balan போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 🥰🤝
தாமுக்கு கொஞ்சம் ஓவர் குசும்பு தான்🤭🤭🤭
பிளே பாய் க்கே உரிய குசும்பு 😁😁😁

Thank u fr sharing ur comment 😍😍😍
Thanks again fr d wishes dear😍😍😍❣❣❣
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top