• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்காலக் கவிதை 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

gomathidevaraj

நாட்டாமை
Joined
Dec 7, 2018
Messages
72
Reaction score
173
Location
chennai
பவி மனசுல என்னத் தான் இருக்கு. அன்னப்பூரனி சொல்றப் போல் ஊமைக்கோட்டன் போல இருக்கா. இப்ப ரிஷியைப் பார்த்தாதான் பாவமாக இருக்கு.
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
500
Reaction score
739
Location
Kamuthi
அன்னபூரணி அம்மா க்கு அவர அடிச்சது தான் பெருசா போகிடுச்சா.... 🤨

அடிச்சது தப்பு தான் ஆனா யாரா இருந்தாலும் இததான் பண்ணுவாங்க....

சாரங்கன் க்கு ஏற்கனவே பேபி இருந்த ஏத்துப்பாங்களா...🙄

ஓவர் ஆஹ் பேசறாங்க....

பவி என்ன நெனைக்கறாங்க....
அது தான் இப்போ முக்கியம்....

என்ன ஆகுமோ....

ரிஷி.....நல்லா மாட்டிக்கிட்டாரு....
எனக்கும் இதே கருத்து தான் 👐
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
500
Reaction score
739
Location
Kamuthi
காயத்ரிக்கு இந்த நிலைமை வந்தா பாண்டியன் போய் அடிப்பாரோ என்னவோ அன்னபூரணி அம்மாவே போய் அடிப்பாங்க😏

அந்த கலாச்சாரத்தை ஒத்துக்கிற பைரவியும் அகல்யாவும் குழந்தை இருந்தாலும் ஒத்துக்குவாங்களா..அவங்க ரிஷி மேல வருத்தப்படுறத ஏத்துக்கலாம்....இது சகஜம்ன்ற மாதிரி பேசுவதை என்னால ஏத்துக்க முடியல...இது ரிஷி பவி மட்டும் பேசித்தீர்க்க வேண்டிய விஷயம்....இவங்கள உட்கார்ந்து பேச வைக்கிறது மட்டும் தான் சுற்றியுள்ளவர்கள் செய்ய வேண்டியது
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Annapoorani romba pesuranga.. paiyan panna thappa easy ah marandhuttanga.. ivanga panna vendiyadhu Baskar panni irukar.. maximum parents ipdi than.. than pulla thappu panranu othukurathey ila😠🤦🤦🤦

Pavi ya pesa ivangaluku ena vandhuchu.. Ava ena panna..😠😠😠

Thirumba thirumba anga ithulam sari than sollittu irukan.. ok sari than.. thappu panna ellam ok.. bt marriage munna oru varthai avalta mattumadhu solli irukanum Nan ipdi oru life vazhthanu...😡😡 Adha ean pannala.. ipo easy ah pesuran😏😏😏

Ena ketta pavi Ivana yedhukavey kudadhu😠
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top