• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்காலக் கவிதை 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
பவித்ரா தன் தங்கை பேசியதை கேட்ட பின் ரிஷியை கானா செல்வாளா என்ன முடிவு எடுப்பாள் அவள் தந்தை ரிஷியிடம் நடந்து கொண்ட முறை அவளை பாதிக்க வில்லையா 🤔🤔🤔🌺🌺🌺🌺
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
892
Reaction score
1,334
Location
Chennai
Enadhu thunnai nu vandhuran nyayam seyanuma.....avan Avan Katina podatike nyayam seyama irukan...Ivan enadana....enda apdi ellarum nyayam seyya kelambita boomi thanguma....ovaovarthukum ethana pasanga da varum,aduvum ovaovar combination la....🤔🙄 Thunnai Ku nyayam seyara,un kuzhandaiyku ennada nyayam sencha ..Kali kalam..una Mari irukavangaluku than vazhvu,supporting kuda..ponga da dei
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
892
Reaction score
1,334
Location
Chennai
காயத்ரிக்கு இந்த நிலைமை வந்தா பாண்டியன் போய் அடிப்பாரோ என்னவோ அன்னபூரணி அம்மாவே போய் அடிப்பாங்க😏

அந்த கலாச்சாரத்தை ஒத்துக்கிற பைரவியும் அகல்யாவும் குழந்தை இருந்தாலும் ஒத்துக்குவாங்களா..அவங்க ரிஷி மேல வருத்தப்படுறத ஏத்துக்கலாம்....இது சகஜம்ன்ற மாதிரி பேசுவதை என்னால ஏத்துக்க முடியல...இது ரிஷி பவி மட்டும் பேசித்தீர்க்க வேண்டிய விஷயம்....இவங்கள உட்கார்ந்து பேச வைக்கிறது மட்டும் தான் சுற்றியுள்ளவர்கள் செய்ய வேண்டியது
🙌🙌🙌🙌
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
நம்மாளின் சோகம் எனக்கும் தொற்றிவிட்டது நானும் ரொம்ப சோகமாக இருக்கிறேன்.பவியின் மெளனம் முழுதாக எப்போ கலையும் அப்போதான் நம்மாளுக்கு விடிவுகாலம் வரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top