கார்காலக் கவிதை 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,989
Location
Chennai
:love: :love: :love:
அன்ன பூரணி கொஞ்சம் பார்த்து பேசலாம்
ரிஷிய பற்றி இளையவர்கள் பேசுவது நல்ல புரிதல்
பவி என்ன தான் நினைத்து கொண்டு இங்க வந்திருக்கா
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,240
Reaction score
3,186
Age
32
Location
Sri lanka
அநியாயம் என்பது ஆண் பக்கம் என்றிட நியாயப்படுத்த அந்த தரப்பில் ஏகப்பட்ட அடுக்குகள் அடுக்கப்பட தராசு என்னவோ அந்தப்பக்கமே
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,013
Reaction score
16,497
Location
Universe
எனக்கு பிடிக்கலை நோ நோ கோபம் கம்மிங்

ஐ டோன்ட் நோ வை😐😐😐 பட் இதுல பவி மேல என்ன தப்பிருக்கு பட் அவளோட ப்ளான் தான் என்ன ஏன் அமைதியா இருக்கா

அவுங்க அப்பா ஏன் இவ்ளோ அவசர படுறாரு

ஒன் திங் தப்பு பண்ணாதவங்க யாருமே இல்லைதான் திருந்தி வாழ்றவங்களுக்கு கண்டிப்பா இன்னொரு வாய்ப்பு தேவை அதை நான் ஏற்கிறேன், என்னோட வாதம் அவனுடைய தவறை பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டிய அவசியப் இல்லைன்னு சொல்றதை தான்

அவனுக்கு அதை அத்தனை முக்கியமாக படவில்லை என்று சொல்வது அப்படியென்றால் அதை திருமணத்திற்கு முன்னரே சொல்வதற்கு என்ன?

நான் அப்படி இருந்தேன் இனி அப்படி இருக்க போவதில்லை என்று சொல்லியிருக்கலாமே 🤔
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
17,635
Reaction score
40,271
Location
India

Athai unnoda அத்தானாகிய அண்ணன் kittaye kelu🤨🤨
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,013
Reaction score
16,497
Location
Universe
Athai unnoda அத்தானாகிய அண்ணன் kittaye kelu🤨🤨
அத்தான் இவனா நோ நெவர்😏😏😏😏😏😏😏😏 அதே மாதிரி அண்ணாவும் இல்லை

எத்தனை தடவை சொல்வேன் உரக்க சொல்வேன் எனக்கே ஒரே அண்ணண் என் அண்ணண் @KalaiVishwa
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top