• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்கால வானவில்.... - மறு தொடக்கம்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
தாங்கள் செய்ய விருப்பப்படும் விஷயத்தை தாராளமாக செய்ங்க அக்கா...
டேய் சம்முவம் எடுடா அந்த அருவாளையும், உருட்டைக்கட்டையும்..
20220224_230129.jpg
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தலைப்பு மட்டும் தான் நினைவில் இருக்கு. தேடிக் கண்டு பிடித்து படிக்கணும் 🧐
மழை ஸ்டோரி நீங்க இன்னும் வாசிக்கல அக்கா
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
மழை ஸ்டோரி நீங்க இன்னும் வாசிக்கல அக்கா
அனாமிகாகள் சுழலில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன் சிஸ், ஓவர் டைம் படித்தும், வெளியே வர முடிய மாட்டேங்குது. கூடிய சீக்கிரம் வந்திடுவேன். அக்கா மேல் கோபம் இல்லைலமா 🤧
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அனாமிகாகள் சுழலில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன் சிஸ், ஓவர் டைம் படித்தும், வெளியே வர முடிய மாட்டேங்குது. கூடிய சீக்கிரம் வந்திடுவேன். அக்கா மேல் கோபம் இல்லைலமா 🤧
இல்லையே...
 




Last edited:

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
வெல்கம்... பாரதியார் வரிகள் அருமை...

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

எனக்கு பிரித்த மோடிவேசன் வரிகள்...

உங்க பெயரின் அர்த்தம் என்னன்னு சொல்லுங்க...
பேச்சுக்கு அரசி :giggle::giggle::giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top