• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews கார்த்திகா மனோகரின் காத்திருந்த காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
? காத்திருந்த காதலடி ?

யார் யாருக்காக காத்திருக்கிறார்கள்?

இறந்ததாக நினைத்து தினம் தன் காதலியின் நிழற்படத்தோடு பேசி, அவள் நினைவில் வாழும் ஆருஷ்.

இவன் வாழ்க்கையில் இவன் தெய்வமாக வணங்கும் சபரிநாதனின் மகள் தீப்தியின் கண்கள் எப்போதும் ஆருஷின் மேல். அதை கண்டும் காணாமல் போகும் இவன் !எத்தனை நாட்கள்?

இறந்தவள் உயிருடன் வோறோர் இடத்தில் இவனின் நினைவுகள் அழிக்கப்பட்டு, வேறொருவனுக்கு நிச்சயக்கப்பட்டவளாய் ஹர்ஷி!
நடக்குமா இந்த கல்யாணம்??

விதியால் பிரிந்த இவர்கள் மீண்டும் சந்திப்பார்களா? அவளின் நினைவுகள் மீட்டு எடுக்கப்படுமா??

அழகிய எழுத்து நடையில் அருமையாக கதையைக் கொண்டு சென்று இருக்கிறார் ஆத்தர்?????. அந்த காதலுக்குக்கூட வலிக்குமோ என்பது போல் இருக்கிறது இவரின் வார்த்தை ஜாலங்கள். கண் முன்னே காட்சிகளை விரியவும் செய்திருக்கிறார்??.

"காத்திருந்த காதலடி" என் மனைதை நிறைத்தது என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் கார்த்திகா ?? மென்மேலும் தொடர!!!
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai guha...

Super review...

கதையின் சுருக்கத்தை சொன்னதோடல்லாமல்.. படிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக உள்ளது உங்க ரீவியூ...

ஆசிரியரின் எழுத்துநடை கதையின் உயிரோட்டம்... வாழ்த்துக்கள் ஆத்தரே மேலும் மேலும் பல கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
 
Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஒரு review la எத்தன கேள்வி ... ரொம்ப ரசிச்சு படிசசீங்களா ரீடர் ஜி.. அழகான விமர்சனம்,??

@karthika manoharan இந்த boost எத்திகிட்டு சீக்கிரம் நெக்ஸ்ட் ஸ்டோரி குடுக்கணுமm
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
? காத்திருந்த காதலடி ?

யார் யாருக்காக காத்திருக்கிறார்கள்?

இறந்ததாக நினைத்து தினம் தன் காதலியின் நிழற்படத்தோடு பேசி, அவள் நினைவில் வாழும் ஆருஷ்.

இவன் வாழ்க்கையில் இவன் தெய்வமாக வணங்கும் சபரிநாதனின் மகள் தீப்தியின் கண்கள் எப்போதும் ஆருஷின் மேல். அதை கண்டும் காணாமல் போகும் இவன் !எத்தனை நாட்கள்?

இறந்தவள் உயிருடன் வோறோர் இடத்தில் இவனின் நினைவுகள் அழிக்கப்பட்டு, வேறொருவனுக்கு நிச்சயக்கப்பட்டவளாய் ஹர்ஷி!
நடக்குமா இந்த கல்யாணம்??

விதியால் பிரிந்த இவர்கள் மீண்டும் சந்திப்பார்களா? அவளின் நினைவுகள் மீட்டு எடுக்கப்படுமா??

அழகிய எழுத்து நடையில் அருமையாக கதையைக் கொண்டு சென்று இருக்கிறார் ஆத்தர்?????. அந்த காதலுக்குக்கூட வலிக்குமோ என்பது போல் இருக்கிறது இவரின் வார்த்தை ஜாலங்கள். கண் முன்னே காட்சிகளை விரியவும் செய்திருக்கிறார்??.

"காத்திருந்த காதலடி" என் மனைதை நிறைத்தது என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் கார்த்திகா ?? மென்மேலும் தொடர!!!
நன்றி..நன்றி குஹாக்கா. sweet surprise உங்க review. thank u:love::love: thanks a lot .
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
Hai guha...

Super review...

கதையின் சுருக்கத்தை சொன்னதோடல்லாமல்.. படிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக உள்ளது உங்க ரீவியூ...

ஆசிரியரின் எழுத்துநடை கதையின் உயிரோட்டம்... வாழ்த்துக்கள் ஆத்தரே மேலும் மேலும் பல கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
thanks jeya:love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top