கார்ன் மசாலா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

கார்ன் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உப்பு - சிறிதளவு
கார சட்னி - 3 ஸ்பூன் (உங்கள் காரத்திற்கேற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக்கோங்க)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கேரட் - ஒன்று
எண்ணெய் - கார்ன் பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை :

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கார்னை போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைக்கவும்.

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்

கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்

கொத்தமல்லித்தழையை சிறிதாக நறுக்கி கொள்ளவும்

கார சட்னி சேர்க்கவும்.

ஒரு பௌலில் பொரித்த கார்ன் சேர்த்து இதனுடன் கேரட், பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, கார சட்னி சிறிதளவு உப்பு, சேர்த்து நன்றாக கலந்துவிட்டு எடுத்தால் சுவையான கார்ன் மசாலா தயார்.....

(கிட்டத்தட்ட மசாலா பொரி மாதிரி தான் மக்களே... என்ன ஒரு வித்தியாசம்னா பொரில தேங்காய் எண்ணெய், மிளகாய் தூள் சேர்ப்போம், இதுல சேர்க்கக்கூடாது அவ்வளவுதான்......)

Masala Corn.jpg
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
🧐🧐🧐🧐Corn 🌽 um illa masalavum illai😳😳😳😳

Aana per mattum petha peru Corn masalaavaam🙄🙄🙄

Poriya eduthuttu ithai pottuta pothum pola🤔
Haaaaaan corn nee kaasu selavu panni vangitu vaa🤨🤨🤨🤨🤨🤨

🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 adeyappa chinna pera vacha mattum nee kundakka mandakka kelvi kekkama vitruviyo🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️


Athai thane naane solliruken apram enna? Periya Jamesbond 007 nu nenaippo🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨And49155034.jpg
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,069
Points
113
Age
36
Location
Tirunelveli

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,069
Points
113
Age
36
Location
Tirunelveli
Enakku kuda than yetti mithikkanum pola iruku nan enna apdiya panren🤨🤨🤨🤨🤨🤨🤨 ennaikkachum apdi pannirukena 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Tharalama veetu wall a evlo nalum etti uthaikalam🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Vena try panni pathukalam veetlaye but paathu pannanum wall ku valikka koodathu la😛😛😛
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,290
Reaction score
13,103
Points
113
Location
India
கார்ன் காரன் சொல்லுறீங்கலே சல்மான்கானா இல்ல சாருக்கானா🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

கார சட்னி எப்படி பண்ணணும் சொல்லவே இல்லையே🙄🙄🙄🙄

கார சட்னியா மிளகாய் தூளா தெளிவா சொல்லுங்க🙄🙄🙄🙄 அப்போ தானே பண்ணமுடியும்🙄🙄🙄🙄🙄
 
Advertisements

Latest Episodes

Advertisements