• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijitha

நாட்டாமை
Joined
May 1, 2019
Messages
87
Reaction score
79
Age
39
Location
M M nagar
வசந்தத்தை வரவேற்கிறேன்.ப்ரித்தியின் வாழ்விலும் அது வீசுமென நம்புகிறேன். இனிய தொடக்கம். வாழ்த்துக்கள் சசி அவர்களே...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
Ennanga ipdi kettu teenga nenga?
பின்ன எப்டி கேட்கவாம்...??
நீங்க படிக்கலையோனு நான் நினச்சா....நீங்க எனக்கு முதல்ல படிச்சு கமன்ட்டும் போட்டு வச்சுருக்கீங்க.
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai

Super ud.. Super start...

லட்சத்தை அலட்சியமாக கேட்க்கும் குடும்ப தலைவர் அப்பா...

நகைகள் தீர்ந்தபின் யோசிக்கும் குடும்ப தலைவி அம்மா...

நியாயமாக பேசினாலும்... பாசத்திற்கு கட்டுபடாத தங்கை..

இவர்களின்... ஏணியாய் அவள் பீரித்தா...

அழகி, ஆனால் அகந்தை அற்ற யதார்த்தவாதி...

அந்த ஏணியில் மற்றொருவன் அவன் சசாங்கன்...

சட்டை கசங்கியது.. சசாங்கா... அரிதாரம் பூசும் பெண்ணால் அரங்கேறியது உன் வெள்ளை பக்கத்தில் கருப்பு புள்ளி

கசங்களின் விவரமும் அறிந்தவள் இவள்...

வசந்த காலமாக வர்ணிக்கப்பட்டவள் சித்திரை வெயிலில் நிற்கிறாள்..


அடுத்த பதிவு எப்போது??
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அடிங்கொய்யால???நீங்க பார்த்து enjoy பண்ண நாங்க அடிச்சுக்கனுமா.??
அப்படி கேளு செல்லம்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top