• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
அருமையான பதிவு ஜி..
ச்சா சங்கை கலாய்கலாம் என்றா இன்னைக்கு அழுகாச்சி காவியமாக இருக்கு.. அடுத்த எபி ல வைச்சு செஞ்சிடலாம்??
??????
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஷான் மனசுல ஏதோ ஒரு விசயம் மாறா வடுவா இருக்கு.... அதான் சார் இப்படி இருக்கரூ.... பார்க்கலாம் இதுவும் கடந்து போகுமான்னு....
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வாவ் 3 பார்ட் எபி... மிஸ்டர் ஆபீஸர் நீங்க எஸ்.ஜே.சூர்யா ஃபேனுங்களா... உங்கள புரியர மாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.. உன்னோட ரொம்ப குஷ்டமப்பா...

துணையிழந்த உயிர் வேதனையை அழகா மாதேஸ்வரன் பிரதிபலிச்சிருக்காரு.. தனிமையே கொடுமை, அதனிலும் முதுமையில் தனிமை கொடுமையோ கொடுமை...வாயிருந்தும் ஊமையா இருக்கானே.. ஷான்னும் உள்குத்து வெச்சூ பேசறான்... இந்த கதையில நிறைய கேரக்டர்ஸ் பார்த்து கேட்கணும் போல இருக்கே நீங்க நல்லவரா ? கெட்டவரா? டின் டி டின் டி டின் டி டின்ன்..

வைஷு க்ளாஸ்..ப்ரீத்தா நாளை என்னவோ..இன்று நல்ல ஒரு மரியாதை, தன்னிலை உணர்ந்த நட்பு... அந்த லக்ஷ்மண கோடு அழிக்கப்படுமா/ தாண்டப்படுமா???
ஸ்வேதா பற்றி தெரிந்தும் சசாங்கன் சொல்லும் சாக்குகள் ஏனோ...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
சசாங்கன் குடும்பத்தில் ஏதோ நடந்திருக்கு அதை தெரிந்துகொள்ளுவதற்கு ஆவல். கடைசியில் ஸ்வேதாவையும் திட்ற மாதிரி பேசுறானே இவனபற்றி புரிஞ்சுகவே முடியல. பிரீத்தி சசா பேச்சு மிக அருமை. நல்ல பெரிய பதிவு. ரொம்ப சூப்பராக இருக்கு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top