• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு குட்டி க்ளாரிபிகேஷன். நிறைய பேருக்கு கதை முடிய போறதா ஒரு எண்ணம் வந்திருக்கு. கண்டிப்பா இல்ல. பாதி வழில தான் இருக்கோம். ரொமான்ஸ் வந்ததாலேயே கதை முடிய போறதா அர்த்தம் கிடையாது. that may have some reason.

then அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா Friends with benefits கிடையாது. friends with benefits ஐ நான் judgemental ஆ பார்க்கல. I am Neutral. I don't support or oppose either.

கதையை பொறுத்தவரை இப்ப தான் மெயின் செக்மென்ட் போயிட்டு இருக்கு. இன்னும் போகும் மக்களே. பயப்படாம படிங்க.

முந்தைய எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவை பார்த்து செம சந்தோஷத்துல இருக்கேன். நன்றி நன்றி நன்றி. இந்த எபியை படித்து உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் பகிர்ந்துக்கங்க மக்கா. இந்த எபியை படிச்சுட்டு கதையை ஆரம்பத்துல இருந்து படிச்சு பார்த்தாலும் ஓகே.


Happy Reading!
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
😲😲😲😲😲

Already ஷானோட dirty past accept பண்ண முடியல...but அக்கா or அப்பா ரெண்டு பேருல ஒருத்தருக்காகத்தான் அவங்க லைஃப் சேஃப் பண்றதுக்காகத்தான் அவனோட லைஃப்ப இப்படி பாழ்படுத்திக்கிறான்னு நினச்சேன்...மனச தேத்திக்கிட்டேன்...நிச்சயம் ஏதோ reason இருக்கும் பின்னாடி வரும்னு ரொம்ம்ப்ப நம்பி இருந்தேன்...bcs ஷானோட கேரக்டர் அப்படி இருந்துச்சு...but இப்படி ப்ரீத்தி என்கிற அழகான கேரக்டர் உள்ள பெண்ணை லவ் பண்ணி அவள் மறுத்ததுக்காக அவளை விட பெட்டர் வேணும்னு இப்படி ஒரு அசிங்கத்துக்கிட்ட போய் மாட்டிருக்கானே...இவனையெல்லாம் என்ன சொல்றது😡😡😡😡😡😡😡🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮அதுவும் ப்ரீத்தியை கூட வச்சுக்கிட்டே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

லவ்னா என்ன...??? அங்கே மனசு சங்கமிக்காதா...??? வெறும் உடல் பார்த்துதான் லவ் வருமா...??? இவனுக்கு வந்ததும் அதுதானா...அதான் ஒரு கேவலத்தை தேடி போனானா...😡😡😡😡😡😡😡 எந்த வகைல ப்ரீத்திய விட அந்த அசிங்கத்தை பெட்டர்னு நினச்சான்...😠😠😠bleddy rascal😡😡😡😡

இப்போ matured இல்லையாம்...what an easy answer😡😡😡😡😡😡 இவன் மண்டைய சுவர்ல மொட்டியே சாகடிக்கனும்😡😡😡😡😡 அட ச்சே......


@smteam
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top