• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,649
ஷான்ப்ரீத் எங்கே சஷி அக்கா? நலமாக இருக்கின்றீர்கள் தானே?:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




padhusbi

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
42
Reaction score
68
Location
chennai
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு குட்டி க்ளாரிபிகேஷன். நிறைய பேருக்கு கதை முடிய போறதா ஒரு எண்ணம் வந்திருக்கு. கண்டிப்பா இல்ல. பாதி வழில தான் இருக்கோம். ரொமான்ஸ் வந்ததாலேயே கதை முடிய போறதா அர்த்தம் கிடையாது. that may have some reason.

then அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா Friends with benefits கிடையாது. friends with benefits ஐ நான் judgemental ஆ பார்க்கல. I am Neutral. I don't support or oppose either.

கதையை பொறுத்தவரை இப்ப தான் மெயின் செக்மென்ட் போயிட்டு இருக்கு. இன்னும் போகும் மக்களே. பயப்படாம படிங்க.

முந்தைய எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவை பார்த்து செம சந்தோஷத்துல இருக்கேன். நன்றி நன்றி நன்றி. இந்த எபியை படித்து உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் பகிர்ந்துக்கங்க மக்கா. இந்த எபியை படிச்சுட்டு கதையை ஆரம்பத்துல இருந்து படிச்சு பார்த்தாலும் ஓகே.


Happy Reading!
அடுத்த எபி எப்போ தருவீர்கள்
காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போகுது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top