• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
ஏன்டா புஜ்ஜியா😲😲😲
உனக்கு கொழுப்பு தான்டா மண்டையா😠😠😠

ப்ரீத்...நீயே வலிய போய் மாட்டிக்கிறியே...இப்போ இதுக்கு என்ன பண்ண போறானோ🙄🙄🙄

ஷான்...செம ப்ளான்...நல்ல படியா சக்சஸ் ஆகி ரவி ஒன்னுமே இல்லாம பைத்தியம் பிடிச்ச்சு ஓடனும்.

ப்ரீத்தி இப்போ நாக்க புடுங்குற மாதிரி கேக்குறேல்ல இதை அப்பவே நீ கேட்டிருக்கணும்...அப்போ பார்த்திருந்துட்டு இப்போ கேக்குறதுல nooo யூஸ்...நீயும்தான் தப்பு பண்ணிட்ட😡😡😡
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
தூக்கிறத ஸ்பீடா பண்ணாலும் இவங்க லவ் ட்ராக் தாறுமாறா டேக் ஆப் ஆகுதே.

எனக்கு டவுட் என்னான, லவ்க்கு கோனார் நோட்ஸ் போட்டதே ப்ரீதிய கவுக்கத்தான் நினைக்கிறேன்.
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Kovam over dosa irukke preeth
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
பேட்டிங் பேட்டிங் என்று சொன்னானுங்க, நான்கூட நிஜமா கிரிக்கெட்ல பேட் பண்றதுன்னு நினைச்சா பய புள்ளைங்க அதுக்கு பேரு சூதாட்டம்னுட்டானுங்களே 😩😩😩😩😩😩 அட போங்கடா எனக்கு கிரிக்கெட் பார்க்குற ஆர்வமே போச்சு 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

கவலைபடுற விஷயம் என்னன்னா ஒவ்வொரு ரசிகனும் விளையாட்டின் வெற்றி தோல்விகளை இயற்கை தான் முடிவு பண்ணுதுன்னு நினைச்சா, இந்த பணமுதலைகள் அது அப்பிடி இல்லை லூச்சுங்களா நாங்கதான் தீர்மானிப்போம்ன்னு காட்டிட்டானுங்களே 😡😡😡. உண்மையான திறமை இங்க வெளிப்படாமலே போகுதோ 🥺🥺🥺 இது எங்க போய் முடியுமோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அடேய் பக்கி என்ன பேச்சுடா பேசுற, ப்ரீத்தியை என்ன ஸ்வேதான்னு நினைச்சுட்டியா 🤬🤬🤬 அவ நீ சொல்றதுக்கு பல்லை இளிக்கிற மாதிரி ப்ரீத்தி செல்லமும் செய்யனும்ன்னு நினைக்கிறீயோ 🤨🤨🤨 அடிங்கொய்யால 😡😡😡
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
என்னலாம் பெட்டிங் ஓஹ்... 🙄

பஜ்ஜி... புஜ்ஜி... அஹ்... 🤭🤭

கியூட்.... 😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top