காலங்களில் அவள் வசந்தம் 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jilluu

மண்டலாதிபதி
Joined
Aug 27, 2019
Messages
264
Reaction score
373
Location
Chennai
Soodhu! Adai evlo technicah panraanga. Idhu varai evlo perku idhula thandanai kedachuruku? But story plot la idhu mukyama vechadhu super.
 
  • Like
Reactions: ask

GowriRamesh

நாட்டாமை
Joined
Mar 26, 2018
Messages
69
Reaction score
110
Location
Chennai
Finally pathikkichu....🔥🔥Waiting for tomorrow....
 
Hanza Hakam

நாட்டாமை
Joined
Dec 22, 2019
Messages
95
Reaction score
118
Age
29
Awww... so romantic.... Shaan... you nailed it men... Preethi endra robot ku kooda unarvu vanduttu paren....
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
1,987
Reaction score
3,536
Location
Germany
பஜ்ஜிக்காக புஜ்ஜி செமயா ட்ரெஸ்ஸிங் பண்ணிருக்காங்க போலயே 😍😍😍 பார்வையிலயே ரொமான்ஸா 😉😉😉

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
🎶🎶🎶🎶🎶​

இங்க கண்ணில மட்டுமில்ல செயலிலயே கள்ளத்தனம் வந்திருச்சிடோய் 😜😜😜😜

கண்ல ஸ்பார்க்கும் மெஜிக்கல் முத்தமும் 😁😁😁😁 ப்ரித்தீ கூட ஷானுக்கு சளைக்காம ரொமான்ஸ் பண்றாப்பா 😃😃😃😃

எதே பூஜை வேளை கரடியா 🤨🤨🤨 டேய் பஜ்ஜி நீ வந்த வேலை என்ன செய்ற வேலை என்னடா 😠😠😠

ஹெக்டேக்கு ஹோட்டலை விட புக்கில தான் நல்ல சம்பாத்தியம் போல 😯😯😯 செம வரவு தான் போல 🧐🧐🧐

மெயின் புக்கி யாரா இருக்கும் 🤔🤔🤔 ஒருவேளை காதல் மன்னன் சரணா 🙄🙄🙄

புக்கின்ற கொன்சப்ட் சங்கிலி தொடர் மாதிரி போய்ட்டே இருக்கே 🧐🧐🧐

இன்வெஸ்ட்மெண்ட் பண்றதா சொன்னா எந்த விசாரிப்பும் இல்லாமல் அத்தனை உண்மையும் சொல்றான். ஒருவேளை பொலீஸ்கூட இப்படி பண்ணலாம் இல்லையா 🤔🤔🤔 மாட்டிக்க மாட்டாங்களா சஷிம்மா 😌😌😌
 
Last edited:

Advertisements

Latest Episodes

Advertisements

Top