• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

முந்தைய எபி க்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அடுத்த அத்தியாயத்தை அப்டேட் செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

அத்தியாயம் ஏழு (1)

அத்தியாயம் ஏழு (2)


Happy Reading
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பிரம்மாண்டமாய், விஷ்வரூபமாய் இன்று சாட்க்ஷத் சங்கு தான் தெரிஞ்சான்?

என் மனசு முழுக்க ப்ரீத்தி தான் What a girl! இவளோட கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக இருக்கு என்று நினைச்சா சங்கை இன்னும் புரிஞ்சுக்க முடியவேயில்லை. நட்பு என்கிற மாஸ்க்கு போட்ட அவனை அவ்வளவு பிடிக்குது. அதே லவ்வர் என்கிற மாஸ்க்கு போட்ட டோஸ்டு போடுற அளவுக்கு கோபம் வருது ஏன்!

ஜீ சீக்கிரம் ஹிரோயினை காட்டுங்க.

இந்த கதையை மட்டும் இப்படியே தொடர்ந்து போடுங்க... நாங்க எல்லாம் ஹப்பியோ ஹப்பி??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top