• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
உன்னதமான புரிதல் ஷானுக்கு ப்ரீத்தி மேல்.

ஸ்ரீமதியையும், ப்ரீத்தியையும் ஓப்புமை படுத்தி கொண்டு போகும் வார்த்தைகள் அருமை மா.
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
ஒருத்தி தாயாய் இன்னொருத்தி தோழியாய் கொடுத்து வைச்சவண்டா நீ ஷான் 😌😌😌. ரெண்டு பேருமே உன் வாழ்க்கையில பெரும் பங்கு வகிக்கிறாங்க 😊😊😊 ஆனா ஸ்வேதா 🧐🧐🧐

ப்ரீத்தியை பற்றி இவ்வளவு புரிதலும் நம்பிக்கையும் இருக்க வெளிப்படையா சொல்றாப்போல ஏன் ஸ்வேதா பற்றியும் சொல்ல முடியலயாம் 🤨🤨🤨 இருந்தா தானே சொல்ல😠😠😠 எப்ப பாரு பேபி பேபின்னுட்டு கடுப்ப கிளப்பிகிட்டு 😡😡😡

வைஷ்ணவி ப்ரீத்திய எதுக்கு கோத்து விட்டா இல்லை இது வேற யாரும் போட்ட திட்டமா 🤔🤔🤔

ஷான் ப்ரீத்தி மேல இத்தனை போண்டிங் வர என்னப்பா காரணம் . உங்க நட்பை பார்த்து கலங்கி போய் நின்னுட்டேன் 😢😢😢😢

ஒரு வார்த்தைகூட கேட்கல ஆனா காசை வைஷ்ணவிக்கு அனுப்பி ஏழு மணிநேரம் ஆச்சு 😲😲😲. வாவ் சான்ஸே இல்லை 👏👏👏
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அருமை
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
வைஷ்ணவி ஏன் ப்ரீத்தி கேக்காமல் பணம் அனுப்புனாங்க???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top