காலை கதிரவனே

#1
"கன்னி
இவள் மேல்
காதல் கொண்டு
உன் கதிரோடு
வந்தாயோ
என் துயில்
கலைத்திட
காலை கதிரவனே"


"உன் பொன்னொளி
மின்னிடும் கதிரோடு
என் காலை தேநீர்
தேனாய் தித்திக்கிறதே"


"காரணம் என்னவோ?
என்
காலை கதிரவனே"
 
Last edited:
#8
🌹 எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தினந்தோறும் சூரிய உதயத்தைக் காண்பது ...
🌹 உங்கள் கை என்ன ஊற்றா. .
வந்துகொண்டே இருக்கு. ..
நானும் சளைக்கவில்லை உங்களின் கவிக்கு தகுந்த படங்கள் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறேன். ..💕 b33ebcd74c3183ecdab23af25e7b666c.gif
 
#9
🌹 எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தினந்தோறும் சூரிய உதயத்தைக் காண்பது ...
🌹 உங்கள் கை என்ன ஊற்றா. .
வந்துகொண்டே இருக்கு. ..
நானும் சளைக்கவில்லை உங்களின் கவிக்கு தகுந்த படங்கள் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறேன். ..💕 View attachment 15443
நன்றி தோழி உங்கள் அன்பிற்க்கு
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top