• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலை கதிரவனே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"கன்னி
இவள் மேல்
காதல் கொண்டு
உன் கதிரோடு
வந்தாயோ
என் துயில்
கலைத்திட
காலை கதிரவனே"


"உன் பொன்னொளி
மின்னிடும் கதிரோடு
என் காலை தேநீர்
தேனாய் தித்திக்கிறதே"


"காரணம் என்னவோ?
என்
காலை கதிரவனே"
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
? எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தினந்தோறும் சூரிய உதயத்தைக் காண்பது ...
? உங்கள் கை என்ன ஊற்றா. .
வந்துகொண்டே இருக்கு. ..
நானும் சளைக்கவில்லை உங்களின் கவிக்கு தகுந்த படங்கள் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறேன். ..?b33ebcd74c3183ecdab23af25e7b666c.gif
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
? எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தினந்தோறும் சூரிய உதயத்தைக் காண்பது ...
? உங்கள் கை என்ன ஊற்றா. .
வந்துகொண்டே இருக்கு. ..
நானும் சளைக்கவில்லை உங்களின் கவிக்கு தகுந்த படங்கள் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறேன். ..?View attachment 15443
நன்றி தோழி உங்கள் அன்பிற்க்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top