• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கால்களிடத்தில் கண்ட காதல் கவிதை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
தலைப்பு: கால்களிடத்தில் கண்ட காதல் கவிதை

அதே புகைப்பட கவிதை போட்டிக்காக எழுதியது

91593159_660069711215323_8202180954492502016_n.jpg

தன்னில் அவளை நிருத்தி
பசலையில் அவள் இழந்த
எடைச் சோதனையில்
கருங்காலணி அணிந்த கால்விரல்கள்...

அவள் இதழைத் திருத்தி
பசலையில் அவள் துறந்த
ஊட்டத்தை ஊட்டுவதில்
கருத்தமீசையின் கீழிருக்கும் செவ்விதழ்கள்...

அவள் இடையை வருத்தி
பசலையில் அவள் பிரிந்த
ஆதாரத்தை கூட்டும்
கருத்திருந்த அவன் இருகரங்கள்...

அவன் ஆசைகளில் சிரித்து
பாதுகாவலன் அவனின் ஆரோக்கியத்தை
அலசி ஆராய்வதில்
கருமணிகள் அலைபாய இருவிழிகள்...

காதலும் தேடலும் கண்ணியமாய்
புகைப்படக் கலைஞரின் கருவியில்...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
வாரே வா.... Suuuuppperrrr கவிதை sound?????????????⚘⚘⚘⚘⚘⚘⚘????????????????????

சிரிச்சிட்டே படிச்சேன்.????
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வாரே வா.... Suuuuppperrrr கவிதை sound?????????????⚘⚘⚘⚘⚘⚘⚘????????????????????

சிரிச்சிட்டே படிச்சேன்.????
லப் யூ அக்கா??????????? சிரிச்சீங்களா?
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
வள்ளை பேபி செம் டா செல்லம் ????? நிறுத்தி னு வருமா ? இல்லை நிருத்தி னு வருமா? டா:unsure::unsure:. Doubt clear பண்ணுடா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top