• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews காவ்யா? மழையாக நான் வரவா?தந்தேன் மஹாவின் விமர்சனம்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான விமர்சனம் மகா டியர்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இது ஐஸ் ச ??அய்யோ???‍♂இருமா பறந்து பறந்து கவலை பட்டுக்குறேன்.... ?‍♀
நீ என்னய இப்பிடி சொல்லிட்டியே மா....
என்னடா இப்பிடி சொல்லிட்டே?

அப்பிடி வைக்கிறதா இருந்த செல்லம் இந்த ஒரு வருஷமா வீனா இல்ல போச்சு நாட்கள்,
சும்மா ஐஸ் வசிச்சு வைச்சு உன்னோட ஐஸ் பேக்டரி ய ஆட்டைய போட்டு இருப்பேன் டா

ச்சா just மிஸ் un கதை வில்லன் சுதர்சன் போல அபேஸ் பண்ணாம விட்டேன் போட்டும்
இனிமே வெச்சுடுவோம் பெரிய பெரிய ஐஸ் பார்.....
??? Summa sonnen kaa.. ???? ungala pathi enaku teriyaatha maha kaa..
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha kaa.. seriously enaku kannu kalangiruchi.. santhosathula.. enakum avanga kaattula irukurathu romba pidikum naan mudika ninaichathu vera maathiri thaan but athu basically logic idikum.. kaatula irunthu naattuku vantha pirage thirumba kaattuku poga mudiyaathu ithula ivlo property relations ellam irukum bothu avanaala vittutu poga mudiyaathu soo intha finishing.. enakum pidichiruku thaan. Athaiye neengalum accept pannikuteengale thanks kaa.. thank you soooo much.. ????????????????

Antha likes kekura matter ellarum padipaanga aana poda maattanga paathi per maranthuruvaanga avangalukaaga..???? feel panaatheenga kaa.. ??
நோ பிலிங்ஸ் dear வாட் u have டன் இஸ் டன் ???? இதுவும் அருமை. ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super maha sis, உங்க review அருமையாக இருக்கு. நீங்க சொன்ன மாதிரி காவ்யா நல்ல message உள்ள கதையை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சொல்லி இருக்காங்க. விளையாட்டு பொண்ணா மதி இருந்தாலும் அவகிட்ட இருந்து சில விஷயங்கள் கத்துக்கணும் . அந்த போலி documentஐ prepare பண்ணி வைச்சு originalஐ காப்பாற்றி அரசன் காட்டை உருவாக்க முடிக்க முடிந்தது . மதி அம்மா நினைச்சா தான் பாவமா இருக்கு. அவங்களும் கத்திட்டு தான் இருக்காங்க?. அரசன் அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத ஆணழகன். ஆக மழை எல்லோர் மனத்திலும் பதிந்து விட்டது.
சூப்பர் dear நீங்களே குட்டி review குடுத்துட்டீங்க நைஸ் அண்ட் tnk u பா ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top