• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா... கிய்யா... குருவி - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வரே வாவ் நல்ல இடத்துல தொடரும் போட்டுடீங்களே. ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலையில்... இலக்கியா அத்தானுக்கு சரியானதும் விலகிடனும்னு அதுவும் யாரும் அவர் முடியாத தொலைவில்.... மூவருமே பாவம் தான். :love: :love: :love:
🙏🙏🙏🙏:):):)
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
துர்கா இலக்கியா விஜய் என‌ மூவரின் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆக்கியது யார் விஜய் அப்பாவா துர்கா அப்பாவா.தன் மாமனின் பிடிக்கு இலக்கியா அடங்குவதேன்
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
One day la இலக்கியா கிட்ட தடுமாற ர விஜய் எவ்ளோ strong உன்னோட love Durga மேல். இலக்கியா and Vijay தெரிஞ் thaan இந்த life குள்ள போறாங்க. ஆனா Durga?

Ini இயற்கை படி husband and wife சேர்ந்துடுவாங்க.
இவங்க எல்லோரும் சேர்ந்து Durga life ah question mark அகிடாங்க. Ipoo சிறகு ஒடின்சு இருபது விஜய் oh illa இல்லகிய oh இல்லை. சிறகடித்து பறக்க வேண்டியது Durga.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
அருமையா இருக்கு
மூணு பேரு மனச குழப்பி
ஒரு கல்யாணம்
இதுல யாரு ரொம்ப
வில்லத்தனம் செஞ்சாங்க
இனி செய்வாங்கனு
எங்களுக்கு குழப்பம்
🙄🤔😀😃
 




Sivathaya

புதிய முகம்
Joined
Jan 30, 2021
Messages
2
Reaction score
3
Location
Toronto
One day la இலக்கியா கிட்ட தடுமாற ர விஜய் எவ்ளோ strong உன்னோட love Durga மேல். இலக்கியா and Vijay தெரிஞ் thaan இந்த life குள்ள போறாங்க. ஆனா Durga?

Ini இயற்கை படி husband and wife சேர்ந்துடுவாங்க.
இவங்க எல்லோரும் சேர்ந்து Durga life ah question mark அகிடாங்க. Ipoo சிறகு ஒடின்சு இருபது விஜய் oh illa இல்லகிய oh இல்லை. சிறகடித்து பறக்க வேண்டியது Durga.
Ennakku Illakkiyavai ninaikath than paavamaka irukkinrathu. Siru vayathilirunthae avalukup pirachanai thaan. Vijayum Durgaavum paavam thaan aanaalum Illakiya is in a very vulnerable position.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top