Shruthi subbu
இணை அமைச்சர்
eagerly waiting........Next Episode on Thursday
eagerly waiting........Next Episode on Thursday
Ippo than padika poren sweety,
கதையின் போக்கை மனதில் கொண்டு சற்று விரைவாக வந்துவிட்டேன். Next Episode posted.Durga thn paawam ethachum paathu panni vidunka ka
Super ud sis
கதையின் போக்கை மனதில் கொண்டு சற்று விரைவாக வந்துவிட்டேன். Next Episode posted.@akila kannan சிஸ் இந்த கதையில் எப்படி எல்லாருக்கும் நியாயம் செய்யப் போறீங்களோ தெரியலை. தெரிஞ்சுக்க ஆர்வமா காத்திருக்கிறோம்
கதையின் போக்கை மனதில் கொண்டு சற்று விரைவாக வந்துவிட்டேன். Next Episode posted.eagerly waiting........
கதையின் போக்கை மனதில் கொண்டு சற்று விரைவாக வந்துவிட்டேன். Next Episode posted.Akila தராசு இலக்கிய பக்கம் சாயுதோ இல்ல oh Vijay சாஞ்சுடன்.
Vijay Durga va உண்மை யா விரும்பினான் ah அதுவே doubt. உண்மை யா அவல விரும்பி இருந்த பிரிவ கொடுத்து இருக்க மாட்டேன். Durga Appa சொன்னாங்க nu avala easy ah தூக்கி போட்டு டான். Father Ku தெரியாது அவளோட love depth ana Vijay ku தெரியும். அவளோட இடத்தில் இருந்து பர்கல. அப்போ வே அவன் love பொய் ஆகிடுச்சு.
என்ன மோ Durga va தவிர என்னால் யாரையும் wife ah parka முடியாது dialogue விட்டான். ஆனா இப்போ இலக்கிய Ku husband aga ready agitan.
Durga va easy ah விளக்கி வச்ச விஜய். Marriage Munna pinna எப்போவும் இலக்கிய விலகின கியா கியா nu அவல கிட்ட வர வைகுரன்.
இதுல அவன் யார உண்மை யா விரும்பினான்.