• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா...கிய்யா... குருவி - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
இது எப்போ அவ அத்தான் nu உருகுற மாதிரி தான் இருந்துச்சு. அவ அத்தான் சொல்லுறது அவளுக்கு happy ah இருந்துச்சு அவளோ தான்
[/QUOT
"கண்கள் மெல்ல மெல்ல மூட, அங்கு அவளுக்கு விஜய பூபதியே தெரிந்தான் எல்லோருக்கும் மரணிக்கும் தருவாயில் எமன் முகம் தானே தெரியும். எனக்கு மட்டும் ஏன் அத்தான் முகம் தெரிகிறது? "

இந்த லைன்ஸ் வருமே பா.....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
அவளுக்கு அத்தான் மேல
காதல் ஆனா
வீம்பு துர்காவுக்கு துரோகம்
செய்யமாட்டாளாம்
இப்ப இந்த அவஸ்தைய
அனுபவிக்கிறா
இவன் முகவரி தெரிஞ்சும்
போமாட்டானா
என்னடா செய்யப் போறீங்க
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
"கண்கள் மெல்ல மெல்ல மூட, அங்கு அவளுக்கு விஜய பூபதியே தெரிந்தான் எல்லோருக்கும் மரணிக்கும் தருவாயில் எமன் முகம் தானே தெரியும். எனக்கு மட்டும் ஏன் அத்தான் முகம் தெரிகிறது? "

இந்த லைன்ஸ் வருமே பா.....
Ada ama pa Corona nu distance maintain pannitan oh? Rescue team Ku waiting ah
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
என்ன இந்த பிள்ள இப்படி கஷ்டபடுது, இடத்த தெரிஞ்சுவுடன் நாலு சாத்து சாத்தி கூட்டிட்டு வந்திருக்கலாம்ல்ல. நிலைமை சரியில்ல பா இப்ப.
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
ஏதாவது செய்து கொரானா மேல் பழி போட்டால் நாங்கள் பொங்கிடுவோம் அகிலா
விடும்மா, அகிலா சிஸ்ச இப்ப ஓண்ணும் சொல்ல வேணாம். அப்புறம் ஓரு பொங்கல் போட்டுருவோம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top