• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா...கிய்யா... குருவி - 29 (Prefinal Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
பூபதியின் பேச்சுக்கள் ரொம்ப சூப்பரா இருக்கு. Lovely update ma :love: :love: :love:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
ராஜேஸ் துரு துரு ஆளு😍😍😍 கண்டிப்பா அவன் துர்கா மனச மாத்திருவான்😍😍😍😍

க்யூட் காண்வர்சேசன் பிட்வீன் விஜய் அன்ட் இலக்கியா

இலக்கியா இப்போ ஆச்சும் புரிஞ்சுகிட்டாயே சந்தோஷம்😍😍😍😍😍😍😍😍😍😍

விஜய் சொல்றது எல்லாமே நியாயம்தான் ஏற்றுகொள்ளபடுகிறது தான்


கல்யாணத்துக்கு காதல் முக்கியம் தான் ஆனா கட்டாயம் கிடையாது பிடித்தம் போதுமே!

காதல் அன்பு அதர்க்கும் மேல் இலக்கியா விஜய் மேல் வச்சிருக்குறது😍😍😍😍

அழகான வார்த்தைகளின் தொகுப்பு😍😍😍இன்றைய அத்தியாயம்

அழகு😍😍😍😍😍
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
மனித உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்துவதில் வல்லவர் நீங்கள். அன்பு, பாசம்,காதல் மனித மனதின் அற்புதமான உணர்வுகள். உங்கள் கதைகள் மிகச் சிறப்பானவை. நீங்கள் மேலும் கதைகள் எழுத என் மனமார்ந்த வாழ்ததுக்கள்.
thank you so much sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top