• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா...கிய்யா... குருவி - 29 (Prefinal Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
ராஜேஸ் துரு துரு ஆளு😍😍😍 கண்டிப்பா அவன் துர்கா மனச மாத்திருவான்😍😍😍😍

க்யூட் காண்வர்சேசன் பிட்வீன் விஜய் அன்ட் இலக்கியா

இலக்கியா இப்போ ஆச்சும் புரிஞ்சுகிட்டாயே சந்தோஷம்😍😍😍😍😍😍😍😍😍😍

விஜய் சொல்றது எல்லாமே நியாயம்தான் ஏற்றுகொள்ளபடுகிறது தான்


கல்யாணத்துக்கு காதல் முக்கியம் தான் ஆனா கட்டாயம் கிடையாது பிடித்தம் போதுமே!

காதல் அன்பு அதர்க்கும் மேல் இலக்கியா விஜய் மேல் வச்சிருக்குறது😍😍😍😍

அழகான வார்த்தைகளின் தொகுப்பு😍😍😍இன்றைய அத்தியாயம்

அழகு😍😍😍😍😍
Thank you so much 😊
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
Rajesh kandipa durga va maatiduvan antha nambikai vanthuduchi👍🤩

Nalla sollu vijay avaluku......... Enna ma illakiya unnoda kelvi lam mudicha ipo konjam theliva irukiya...🤨🤨

Vijay solra point yethukura maathiri yetharthama than pa iruku👍

Thelivaana pothum..... 🤩
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
விஜய பூபதியின் பார்வையோ செம பார்வை. இதை புரிந்து கொண்டவர்கள் எளிதாக பெற்றவர்களையோ, தங்கள் உயிரையோ உதற மாட்டார்கள்.
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
விஜய பூபதியின் பார்வையோ செம பார்வை. இதை புரிந்து கொண்டவர்கள் எளிதாக பெற்றவர்களையோ, தங்கள் உயிரையோ உதற மாட்டார்கள்.
நீங்க அப்படியா சொல்றீங்க... அவனால் மட்டுமே நான் இன்னும் கிய்யா கிய்யா பற்றி எழுத முடியல...😕😕😕

எல்லோரையும் நியாயப்படுத்தி அகிலா எழுதிட்டாங்க... அதுவும் கடைசி பதிவு செம்ம்ம்ம்ம்ம்ம்ம... நான் இரு முறை வாசித்தேன்... தோனும் பொழுதிலெல்லாம் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்...

எல்லோரையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்த என்னால் துர்காவை வேண்டாம்னு சொல்லிட்டு உடனே எப்படி இலக்கியாவை மணந்தான்...😔😔😔😔
b55ba9a43c1515caea31d268609262d9.jpg

எதார்த்தத்தில் ஆண்கள் இப்படித்தான் என்று நானே என்னை சமாதானம் செய்து கொள்கிறேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top