• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா... கிய்யா... குருவி - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அட கடவுளே 😱😱 அகி பேபி என்ன இப்படி பண்ணிடீங்க 😔😔 . இலக்கியா மேல இப்பவும் நிர்மலாவுக்கு ஏன் கோவம்??? விஜய்யோட சிறகுகள் விரிய வைப்பது தங்களின் கைகளில் அல்லவா இருக்கு அகி பேபி 😜😜😜
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இலக்கியா ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு இப்படி வாயை விடுறாளே.

என்ன அதுக்குள்ள துர்கா விஜயை பார்க்க வரலையா...என்ன கொடுமை சரவணா...🤦‍♀️🤦‍♀️
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
துர்கா வின் தந்தை பெண்ணின் அப்பா வாக் இந்த திருமணம் நடக்க விட மாட்டார்.உடனே‌ நம் உலக வழக்கப்படி இலக்கியா அவனை மணந்து தியாகம் செய்து அவனை மீட்டெடுப்பாளா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top