• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிய்யா... கிய்யா... குருவி - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
இலக்கியா யதார்தம் அருமை. அவ அம்மா என்ன பண்ணாங்க. பாவம் விஜயபூபதியின் நிலை அடுத்து துர்காவா என்ன ஆகுமோ.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
ரொம்ப அருமையான பதிவு
இலக்கியா பேச்சு கணீர்

விஜயபூபதி முடிவு நிலைக்குமா
துர்க்கா அதை நடக்கவிடுவாளா
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
இந்த நிர்மலா ஏன் இப்படி இந்த பிள்ளையை இந்த வாட்டு வாட்டுறாங்க ?
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இலக்கியாவை விஜய் நல்லா புறிந்து வச்சுருக்கான்.

பாட்டி தேடுற அப்பாவிய நானும் பார்க்கல😛
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top