குட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘

Maha

Author
Author
SM Exclusive Author
#1
நைஸ் ஹரிணி 👌👏👏👍🤩

முதல் கதை நம்ப மறுக்கிறது மனது

உன் வயதுக்கு மீறிய முதிர்ச்சி

உன் கதையில் நல்ல முன்னேற்றம் ஒரு தெளிவு தெரியுது

கதை எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று இப்போது எழுத வந்த நானும் புரிந்து கொண்டேன்

எந்த அளவுக்கு தங்களையும் வருத்தி மூளையை கசக்கி பிழிந்து அது எல்லார் மனசிலும் ரீச் ஆகுற போல.கதை கொடுக்கணும்னா
எவ்வளவு கஷ்டமான விஷயம்

இப்போ ஐ பீல் கில்டி

நான் பாதியில் விட்ட கதைகள் எல்லாம் திருப்பி எடுத்து நேரம் கிடைக்கும்போது எல்லாம் படிச்சிட்டு வரேன்

ஒன்னு எடுத்தா படிச்சு முடிக்கணும் இல்லனா கதையை படிக்க வரக்கூடாது

அதை எழுதியவருக்கு எவ்வளவு
ஒரு கஷ்டம் என்று
இன்று எழுத வந்த நான் புரிஞ்சுக்கிட்டேன்

எனக்கு சேர்த்து சொல்றேன்

இந்தச் சின்ன வயசிலேயே கதை எழுதும் திறமை கடவுளோட அனுக்கிரகம் இருக்கு

விடாத எழுதுமா
நல்ல கருத்து ஆகட்டும் கவுண்டர் ஆகட்டும் வேற லெவல் இருந்துச்சு

என்ன இடைவேளை விட்டு கதை கொடுத்தாலும் இனிக்க இனிக்க இருந்தது உன் கதை

ரஞ்சித் தான் ஹைலைட் அவன் ஒருத்தன் இல்லனா கதை சுவாரசியமா இருக்கும் என்று கேட்டா இல்லன்னு தான் சொல்வேன்
படிக்கிறவங்க டென்ஷன் படுத்துற கரெக்ட்...

ராகவ் கிருஷ்ணா ஒரே ஆள் என்று தெரியாமல் நாங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒரு கற்பனையில் இருந்தா வெச்ச பாருமா ஒரு ஆப்பு அதுதெரியாமல் குடுமிப்பிடி சண்டை போடாத குறைதான்

ஷாலினி பாக்யா சாலி கிருஷ் போல ஒரு pair கிடைக்க பாடு சுட்டி கேரக்டர் ஐ லைக் ஹேர் 🤩

atlast குழந்தை எல்லாம் பிறந்த பிறகு அவளது காதலன் கிருஷ் நினைவு வந்தது அதுவரைக்கும் சந்தோஷம்

எப்படியோ கதை கொஞ்சமா குழப்பம் நிறைய திருப்பம் அழகான காதல் கலக்கல் காமெடி நல்ல நிறைய கருத்து

உன்னுடைய சொக்கட்டான் பார்வை எல்லாரையும் சொக்க வைக்கும் பார்வையால் நிறைவடைந்தது மகிழ்ச்சியோ மகிழ்ச்சியை கண்ணா

நான் கொஞ்சம் லேட்டா வந்து படிச்சேன் நேரமில்லாத காரணம் கண்களில் சிறு பிரச்சனை
அதிகம் படிக்க முடியாத நிலை

படிக்கணும் படிக்கணும் என்ற ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும் atlast படிச்சு முடிச்சிட்டு ஒரு நிறைவு

அது ஒரு குறையாகவே இருந்தது மனதில்.....
மேலும் மேலும் இது போன்ற நல்ல நல்ல அழகான கதைகளை கொடுக்கணும் god bless you with all the best wishes and success in life💪🙏🙏🙏👍🤩🤩🤩😍😘🤩💐💐
 
Last edited:

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
நைஸ் ஹரிணி 👌👏👏👍🤩

முதல் கதை நம்ப மறுக்கிறது மனது

உன் வயதுக்கு மீறிய முதிர்ச்சி

உன் கதையில் நல்ல முன்னேற்றம் ஒரு தெளிவு தெரியுது

கதை எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று இப்போது எழுத வந்த நானும் புரிந்து கொண்டேன்

எந்த அளவுக்கு தங்களையும் வருத்தி மூளையை கசக்கி பிழிந்து அது எல்லார் மனசிலும் ரீச் ஆகுற போல.கதை கொடுக்கணும்னா
எவ்வளவு கஷ்டமான விஷயம்

இப்போ ஐ பீல் கில்டி
நான் பாதியில் விட்ட கதைகள் எல்லாம் திருப்பி எடுத்து நேரம் கிடைக்கும்போது எல்லாம் படிச்சிட்டு வரேன்
ஒன்னு எடுத்தா படிச்சு முடிக்கணும் இல்லனா கதையை படிக்க வரக்கூடாது
அதை எழுதியவருக்கு எவ்வளவு
ஒரு கஷ்டம் என்று
இன்று எழுத வந்த நான் புரிஞ்சுக்கிட்டேன் எனக்கு சேர்த்து சொல்றேன்
இந்தச் சின்ன வயசிலேயே கதை எழுதும் திறமை கடவுளோட அனுக்கிரகம் இருக்கு
விடாத எழுதுமா
நல்ல கருத்து ஆகட்டும் கவுண்டர் ஆகட்டும் வேற லெவல் இருந்துச்சு

என்ன இடைவேளை விட்டு கதை கொடுத்தாலும் இனிக்க இனிக்க இருந்தது உன் கதை

ரஞ்சித் தான் ஹைலைட் அவன் ஒருத்தன் இல்லனா கதை சுவாரசியமா இருக்கும் என்று கேட்டா இல்லன்னு தான் சொல்வேன்
படிக்கிறவங்க டென்ஷன் படுத்துற கரெக்ட்...

ராகவ் கிருஷ்ணா ஒரே ஆள் என்று தெரியாமல் நாங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒரு கற்பனையில் இருந்தா வெச்ச பாருமா ஒரு ஆப்பு அதுதெரியாமல் குடுமிப்பிடி சண்டை போடாத குறைதான்

atlast குழந்தை எல்லாம் பிறந்த பிறகு அவளது காதலன் கிருஷ் நினைவு வந்தது அதுவரைக்கும் சந்தோஷம்
எப்படியோ கதை கொஞ்சமா குழப்பம் நிறைய திருப்பம் அழகான காதல் கலக்கல் காமெடி நல்ல நிறைய கருத்து
உன்னுடைய சொக்கட்டான் பார்வை எல்லாரையும் சொக்க வைக்கும் பார்வையால் நிறைவடைந்தது மகிழ்ச்சியோ மகிழ்ச்சியை கண்ணா

நான் கொஞ்சம் லேட்டா வந்து படிச்சேன் நேரமில்லாத காரணம் கண்களில் சிறு பிரச்சனை
அதிகம் படிக்க முடியாத நிலை

படிக்கணும் படிக்கணும் என்ற ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும் atlast படிச்சு முடிச்சிட்டு ஒரு நிறைவு

அது ஒரு குறையாகவே இருந்தது மனதில்.....
மேலும் மேலும் இது போன்ற நல்ல நல்ல அழகான கதைகளை கொடுக்கணும் god bless you with all the best wishes and success in life💪🙏🙏🙏👍🤩🤩🤩😍😘🤩💐💐
சூப்பர் மஹா அக்கா.. செம ரிவியூ..
 
Advertisements

Top