• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience குறுநாவல் போட்டியின் முக்கிய அறிவுப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஹாய் மக்களே நாம இங்கு எது செய்தாலும் பெஸ்ட்டா செய்வோம் இரண்டு மாதங்களுக்கு முன் முகநூலில் பெண் எழுதாளர்கள் பற்றிய ஒரு விமர்சனம் வந்தது அங்கு நடந்த விவாதத்தை எப்படி நாம ஜாலியா மாத்தலாம் என்று மாத்தி யோசித்ததின் விளைவு ஒரு குறுநாவல் போட்டி உருவாகியது.

இந்த போட்டியின் நோக்கம் முழுக்க முழுக்க ஜாலியா கதை எழுதுவதுதான் நோ அழுகாச்சி காவியம் நோ லாஜிக் நோ செண்டிமெண்ட் சும்மா கதை படிக்க வாங்க ஜாலியா சிரிங்க.

இங்கு தேடல் போட்டி நடந்த பொழுது நிறைய புது எழுதாளர் (இன்று பெயர் சொல்லும் அளவுக்கு பரிச்சயம் ஆனவர்கள்) உருவாக்கிய களம், நம்ம பிரியா பிரியாணி கிண்ட சொல்லி பல அருமையான எழுதாளர்ளை நமக்கு காட்டினார் ( ஆனந்த பைரவி அழகியார், கடிதத்தில் சங்கீதா, நதியோரம் காவியா) இப்படி நாம் கொண்டாடும் எழுதாளர்களை தந்த தளம்.

இன்றைய குறுநாவல் போட்டியில் மொத்தம் பங்கு பெற்ற கதைகள் 35, அவற்றில் முழுநாவல்லாக முடிந்தவை 23. இந்த 23 கதைகளில் நாம் மூன்று கதைக்கு ஒவ்வொருவரும் ஓட்டு போடலாம் இந்த போட்டி அறிவிப்பு கொடுத்த பொழுதே இவற்றில் ஓட்டிங் அடிப்படையில் தான் கதை தேர்வு செய்யபடும் என்று சொல்லபட்டது சில பேர் ஓட்டு மூன்றுக்கு மேல் கேட்கிறார்கள் அப்படி கொடுத்தால் அது நடுநிலையான தீர்பாக இருக்காது நடுவர்கள் போட்டு கதையை தேர்வு செய்தாலும் அவற்றிலும் கதையின் தீர்ப்பில் எழுதாளர் வாசகர்களுக்கு முடிவு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று தள நிர்வாகிகள் விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை நாம் சரியான முறையில் புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம் அதனால் தான் இன்றைய குறுநாவல் மக்களின் தீர்ப்பு அடிபடையில் அறிவிக்க படும் என்று சொல்லப்பட்டது

இந்த போட்டியில் எழுதியவர்கள் நிறைய பேர் அறிமுக எழுதாளர்களாக வந்திருக்கிறார்கள் அவர்களின் கதையை படிக்கும் பொழுது அவர்களின் முதல் கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு எழுது நடை அருமையாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெற்றி தோல்வி என்பது எதுவும் இல்லை பரிசு வாங்கும் எழுதாளர் வோட்டு போட்ட வாசகர்களுக்கு ITC ல சின்னதா ஒரு தேனீர் விருந்து மட்டும் வைக்கம். புதிய எழுதாளர்கள் உங்களின் கதைகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும். நன்றி
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வாக்குகளைப் பதிவு பண்ணாத தோழமைகள் உங்கள் வாக்குகளைப் பதிந்து கொள்ளுங்கள். தரமான கதைகளை எந்தப் பாரபட்சமும் இல்லாமல் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.??
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,429
Location
Vellore
அருமையான விளக்கம் சகி, இந்த குறுநாவல் போட்டியின் ஒவ்வொரு கதைகளும் வெற்றி கதைகள் தான். அதிகமாக எல்லோரும் உணர்ச்சி மயமான குடும்ப நாவல் எழுத்தாளர்கள் தான். எங்க எல்லோராலும் நகைச்சுவை கதையையும் தர முடியும் என்பதை இந்த போட்டி எங்களுக்கே உணர்த்தி இருக்கு. இதை பெரிய வெற்றியாக தான் கருதுகிறேன். போட்டிகளில் வெற்றி, தோல்வி இரண்டாம் நிலை தான் சகி. பங்கேற்பிற்கு தான் முதல் இடம், இந்த போட்டியில் பங்கேற்ற நாங்க எல்லாருமே happppyyyyy
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top