• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறுநாவல் போட்டி- அப்டேட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

குறுநாவல் போட்டிக்காக நாங்கள் ஐந்து தலைப்பை கொடுத்தோம். ஒரு சிலர் வேறு தலைப்பிலும் எழுதலாமா என்று கேட்கின்றனர். அதனால் என்ன ? நமக்கு தேவை நல்ல கதைகள். சோ குறுநாவல் போட்டிக்கு ஐந்து தலைப்பை தவிர வேறு தலைப்பை வைக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஓகே சொல்லலாம் என்று முடிவு செய்தாயிற்று. தலைப்பை எனக்கு மெசேஜ் அனுப்பினால் உங்களுக்கு திரியை ஆரம்பித்து தந்து விடுவோம் மக்களே. ஆல் தி பெஸ்ட் :)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இன்னும் நிறைய கதைகளை எதிர் பார்க்கலாம் ?? நல்ல தகவல்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர் நியூஸ், பிரியங்கா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top