குறுநாவல் போட்டி- முடிவுகள்

#34
Congratsss Winners Akka @Thendral @அழகி @Monisha akkas:love::love::love::love:
rainbow-colored-fireworks-gif.gif


பிற எழுத்தாள சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 😍😍😍😍
thumbs-up-smiley-gif-148259-3589207.gif
எங்கள் அனைவரையும் தங்கள் கருத்துக்களாலும் வாழ்த்துக்களாலும் மகிழ்வித்த அனைத்து வாசகர்கள் மிகுந்த நன்றி...🙏🙏🙏🙏
ba-awesome-colorful-fireworks-animated-gif-image-s.gif
இப்படி புது புது போட்டியை விருவிருப்பாக மட்டுமின்றி நல்லமுறையில் நடத்தி வெற்றிகண்ட சசி அக்காவிற்கும் வாழ்த்துக்கள் 😍😍😍🌷🌷🌷
b1478fad336560674089bd1e43ed8def.gif
அடுத்த அறிவிப்பிற்காய் ஆவலுடன் நாங்கள்😍😍😍
tenor (9).gif
tenor (7).gif
 
#39
பதிவுகளை/கதைகளை படித்து, நேர்மையாக வாக்களித்த அனைத்து தோழமைகளுக்கும் , நேர்த்தியாக போட்டியை நடத்திக் காட்டிய தோழி ப்ரியாவிற்கும், வாழ்த்துகள்.

தென்றல், அழகி, மோனி வாழ்த்துகள். தங்களின் மேலான பங்களிப்பு தொடரட்டும்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top