ஹாய் மக்களே
வெற்றிகரமாக குறுநாவல் போட்டி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இத்தனை நாட்களாக இந்த பயணத்தில் உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. புதிதாக நிறைய பேர் களம் கண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இன்று முதல் இருபதாம் தேதி காலை ஒன்பது மணி வரை voting நடைபெறும். போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் இங்கு கொடுக்கப்பட்ட லிங்க்கை அவரவர் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். வாக்களிக்க ஊக்கப்படுத்துங்கள். நல்ல நாவல்களை வாசகர்களிடம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும் மக்களே. ஒருவர் மூவருக்கு வாக்களிக்கலாம். வாக்களித்தப் பின் வாக்குகளின் வீதமும் இங்கு வெளிப்படையாக தெரியும். அதனால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாக்குகள் வந்துள்ளது என்பதையும் பார்த்துக் கொள்ளலாம். ஒரு ஈமெயில் ஐடி மூலம் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
எல்லோரும் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு குறுநாவல்களின் முழு நாவல் லிங்க்களும் இருக்கிறது. அனைத்தும் உங்களுக்காக. (அதையும் பிடிஎஃப் போட்டு நமக்கே அனுப்பறாங்க அண்ணாச்சி... என்ன சொல்ல? அதான் ஒரே லிங்க் ஓபன் பண்ணா முழு நாவலும் வர்ற மாதிரி தானே இருக்கு. அதுல கூடவா படிக்க கூடாது. கொஞ்சம் எழுதறவங்க உழைப்பையும் கொஞ்சம் பாருங்க மக்கா. இங்க படிச்சுட்டு ஒரு சில வார்த்தைகள் சொன்னா எழுதினவங்க சந்தோஷப்படுவாங்க. அவ்வளவுதான். வேறென்ன அவங்க எதிர்பார்ப்பாங்க?)
ஜாலியா படிங்க... உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க... வாக்களிக்க மறக்காதீங்க!
வாக்களிக்க Click Here

Last edited: