எத்தனை தடவை
சொன்னேன்
சாப்பிடும் போது
அருகில் வராதே என்று
பார்!!!
முந்திரி என எண்ணி
உனது மூக்கினை
பதம் பார்த்து விட்டேன்.....
சொன்னேன்
சாப்பிடும் போது
அருகில் வராதே என்று
பார்!!!
முந்திரி என எண்ணி
உனது மூக்கினை
பதம் பார்த்து விட்டேன்.....
ஆமாம் உண்மைதான்சரியான சாப்பாட்டு ராமன்
Tq so muchNice...
Tq sisterArumai bro, muthal kavithai la muthala sapadudhan mukiyam solliteenga
Thank you so muchMukku ille mukku ille mundhari mundhari cake uh
Nalla kavithai bro..