• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
What to say??

என்ன பிரச்சனை ஆகாஷ் உங்களுக்கு??
ஸ்ருதி யாரோன்னு சொல்றீங்க!

வீட்ல வந்து... ஸ்ருதிதான் என் மனைவின்னு சொல்றீங்க!

Weird man!!

You failed to give that 'you are my life partner' feel to sruthi... What is the use to say that in front of your family??

She lost her hope on you, man...
You teased her self respect...now she wanted to show her personal value to you.
Though sruthi decision is not correct.

Today epila my fav dialogue.... Karthick..

'என்னத்த லவ் பண்ணாங்களோ??'
Super boy!
Nice update akila:)
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
:love::love::love:

இந்த ஆகாஷை புரிஞ்சிக்க முடியல . ஸ்ருதி யாரோன்னு சொல்றான்... ஸ்ருதி வருவான்னு சொல்றான். என் கோபத்தை இனி பார்ப்பன்னு சொல்றான்.. ஸ்ருதிதான் என் மனைவின்னும் சொல்றான்.. ஆஹா மொத்தத்தில அவனும் குழம்பி.. நம்மளையும் குழப்புறான்.. :rolleyes::rolleyes::rolleyes:

அவள் வருவாளா...

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
What to say??

என்ன பிரச்சனை ஆகாஷ் உங்களுக்கு??
ஸ்ருதி யாரோன்னு சொல்றீங்க!

வீட்ல வந்து... ஸ்ருதிதான் என் மனைவின்னு சொல்றீங்க!

Weird man!!

You failed to give that 'you are my life partner' feel to sruthi... What is the use to say that in front of your family??

She lost her hope on you, man...
You teased her self respect...now she wanted to show her personal value to you.
Though sruthi decision is not correct.

Today epila my fav dialogue.... Karthick..

'என்னத்த லவ் பண்ணாங்களோ??'
Super boy!
Nice update akila:)
Wow!!! Evvalavu periya comment Thank you...

Fav dialogue ?????
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
????? பாவமா இருக்கு ஆகாஷை பார்க்க அகி மா. ஸ்ருதி எப்படி ஹேண்டில் பண்ண போறா???? பேசி பார்க்காமா எடுக்கிற முடிவு சரியாகுமா???? இதுல கார்த்திக் வேற நடுவுல மாட்டிட்டு இருக்கிறான்??.
பேசி பார்க்க அவன் விளையாண்டது அவளோட மானம் மற்றும் தன்மானம். அவள் இருக்க சூழ்நிலை தெரியாமல் ஆகாஷ் விளையாடி பேசினது வினையா முடிஞ்சிருச்சு. இங்க சுருதி பேசியிருந்தா அவள் நிலைமையை சொல்லி வாழ்க்கை கேட்கிற மாதிரி ஆகும்.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Kaa...
Adei kurumbaa nee pesunathu sariya...
Unnala un dolly ilama yallam iruka mudiyathu.. varuvaa..


Intha ammava konjam neram summa iruka sollunga.. prachanai ku pillaiyar suzhi potto vechuto pecha paru...

Dolly nilai yannaovo??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top