• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே... - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
குறும்பு பார்வைகாரன் சற்று அவசரக்காரன். நேரத்தில் வருவான். சில சமயங்களில் முன்னுக்கும் வருவான். வேலை அதிகமானால், சற்று ஆசுவாசமாகவும் வருவான்.

கோபித்துக்கொள்ளாமல் எந்நேரம் வந்தாலும் அவனை உங்கள் வீடு பிள்ளையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


குறும்பு பார்வையிலே... - 4




படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?ட்விஸ்ட் ராணியின்...3568e1c475f895eb418adde5dc8b36d5.jpg

? குறும்பு பார்வையிலே....ec28c6f8b6408d26e2ef953780c9f514.jpg

❤ காதலின் மெல்லினப் பயணங்கள்....7a56a9276ccca6c825c35b658a0ad54a.jpg

❤ அந்த மந்தகாசப் புன்னகையில்... அவளின் கோபம் சற்று குறைந்தது....9bcd3336161f12d0c6f697ec3e86804d.jpg

❤அவள்... அவனை ஆழமாகப் பார்த்தாள்....aecdda887bbedaeaa2c9035e521987c9.jpg

❤ "பார்வைகள் மோதிக் கொண்டனவா. .?

❤இல்லை மோதிக் கொள்ள முயற்சித்தனவா..?"
என்று நான்கு விழிகளுக்கும் தெரியவில்லை.....:love::love:cb39a989d5b8c6d9a0327d1430036c8b.jpg


❤நான் எத்தனை வேலை பார்த்தாலும்... அவன் கண்களில் தெரிந்த பளபளப்பையும்... குறுஞ்சிரிப்பையும்.... என்னால் இந்த சிப்பியில் கொண்டு வர முடியாது....34a7235e9e914bf27eb4b1db0972bc98.jpg

❤ அவள் விழிகளில் மெல்லிய அச்சம்....

❤ஆனால் அந்த அச்சம்... அந்த குறும்பு கண்களைப் பார்த்த நொடி மாயமாகிப் போனது. ....3c8312c0ec32405a4d38d1e958930ac6.jpg

❤அவள் இதய ஒலி.... அவன் செவிகளிலும் கேட்க. .. அவனது இதயம் துடிக்க மறந்து நின்று துடித்தது...

❤அவன் கைகளின் அழுத்தப் பற்றுதலில்... பாதுகாப்பை உணர்ந்தாள்..
00996814cdd4f0576444e0fccd625c66.jpg


❤❤❤❤அவனுக்கு.. பூவின் சுமையும்.. பூவின் நறுமணமும்.... இத்தனை அமுதமா...?❤❤❤❤❤

❤பெண்ணவள் பூதான்..



??அடுத்தது இடையினமாம்....?a7eff56a32d6da05ae324a5371dfba01.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top