• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே... - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Dear Friends,

Thank you so much for your likes and comments.


குறும்பு பார்வையிலே... - 5




படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
"அவன் கண்கள் அவள் கன்ன சிவப்புகளை ரசித்துக்கொண்டிருக்கையில், அதன் குறும்பை மீட்டுக் கொண்டது"....அழகான வரிகள் அகி.

ஆகாஷ் என்ன சொல்லுவானோ கீதாவிடம்.....?????கீதாவிடம் நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.
அண்ணன் தங்கை பொன்டிங் மிக ரசிக்கும்படியாக இருக்கு அகி.
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
?ட்விஸ்ட் ராணியின்....cfc352437ace846a6ab4162ae27157a4.jpg


❤காதல் இலக்கணத்தில் 52b762d670582379dcc13f5e85a76a3a.jpg

❤மெல்லினமா...?
❤இடையினமா...?


❤ஸ்ருதியின் சேலை ஆகாஷின் தேகம் தீண்டிச் சென்றது....

❤அவள் எண்ண ஓட்டம்... (இடையினத்தில்?)அவனில் நிலைத்திருக்க. ...0d16bd7e2d915dc2b2f8b60b1948b68b.jpg

❤அவள் கன்ன கதுப்புகள்...
அவளின் (சிவப்பாக?) எண்ணமாக...


❤அவள்... அவன் முகம் தவிர்த்தாள்...36962043ffb42043ac5e1e33833c38f0.jpg

❤அவன் கண்கள்... அவள் கன்னச் சிவப்புகளில்...

❤அவனின் மெலிதாக வளைந்த உதடுகள்...

❤நான் கையை மட்டும் தான் குடுக்க சொன்னேன்...கேலி சொன்னது...

❤அவளின் சிவந்த முகம் இப்பொழுது கோபமாய்....

❤அவனோ... நினைத்தது நடந்து விட்ட சந்தோஷத்தில்..

❤அவன்... அவளின் வழி மறித்து... சிப்பிகள் கொடுத்தான்...3396ccafcfb5a6929458fb00b94fb2f6.jpg

❤அவளின் கோபத்தில்.. அவன் அவள் கைபிடித்தான்..

❤அவன் கண்களில் குறும்பிற்கு பதிலாய்... மன்னிப்பின் யாசகம்...

❤ பொலிவை இழந்த அவனின் கண்களை பார்க்க சகிக்கவில்லை அவளுக்கு...
07ba9d4a2959b2c3bcce01690f1fc701.jpg
❤அவளின் நகைச்சுவை பேச்சு... இழந்த குறும்பை மீட்டதோ...???

❤இடையினத்தில் நடந்தவை... தரமான சம்பவமாம் அவனுக்கு...

❤மீண்டும் அவளின் கோபம்...

??இது நான் ?ஆகாஷ் சார்.. உங்களின் அடுத்த ஆராய்ச்சி.. உங்களின் தேவதையை சமாதானம் மட்டுமே செய்யும் புதிய Tom..ஐ உருவாக்கலாம் நீங்க....


❤ அவளின் அவசரக் கோபமும்....

❤அவனின் அதீதக் கேலியும்..
மாற்றிக் கொள்ள வேண்டியவையாம்...:unsure::unsure:முடியுமா?


❤அவனின் பரிசில்... அவளின் கண்கள்... உதடு.. இரண்டும் சிரிக்க...
4773dab521187b31d6dc11df882fe2d8.jpg
❤ அவளின் முகபாவனையில் சந்தோஷங்கள்...

??இடையினத்தில் விடைபெறல்...23a45bda78d1b7dc260ce64d9c844852.jpg

❤அவனின் கதகதப்பான கைகளுக்குள்... அவள் பூ போன்ற கைகள் மென்மை மாறாமல்....82b6c364ed928d800629b651b78fc294.jpg

❤ அவனின் எண்ணம்... அவளின் கரங்களை என்றும் விடக்கூடாது..
?எனக்கும் அதுவே ?விருப்பம். ...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top