• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Ellaam nandraaga poi kondu irukkenu paartha, unga kelviya padicha udane bayam varadhu enna twist varumo endru.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அர்ச்சனா சொல்றது எவ்ளோ பெரிய்ய்யய உண்மை....writers easy ஆ எழுதிடுவாங்க...அதை அப்பவே கஷ்ட்ட்ட்டப்ப்ப்பபட்ட்ட்டு படிக்கனும்??:p;):D:D
சுப்ப்பர்ர்ப்ப் டியர்??????
Last ல சொல்லிருப்பது:unsure::unsure:
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
ரைட்டர்ஸ் எல்லாம் எவ்வோ கஷ்டப்பட்டு எழுதுகிறார்கள் ரீடர்ஸ் நாங்கதாம் ரொம்ப ஈசியாக படித்துவிட்டு போகிறோம்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai aki ka

காதலில் வெற்றி பெற்றாலும், இன்றைய சூழலில் நம் கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்லும் காதலும் திருமண முறையும் நமக்கு வரமா? சாபமா?

காதலர்கள் தனது கனவு நிலையிலிருந்து நினைவு நிலைக்கு திரும்பும் போது ஏற்படும் உரசலின் தீப்பொறியை கையாளும் விதமே.. வரத்தையும் சாபத்தையும் தீர்மானிக்கிறது...

வண்ணமயமாக மாற்றினால் வரமாகவும்... வாழ்க்கையே எரித்துக் கொண்டால் சாபமாகவும்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்... பார்வையில்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top