Eain ma வெங்காயமா கிடைக்காது கல்ப் க்ண்டிரியிலே அந்த சாரு கூட vitamin E capsule kidaikum medical la onnu எடுத்து பின்னுல குத்தின ஆயில் வரும் கூட சேர்த்துகோ
இருங்க நான் செய்முறை சொல்ரேன்
Try this for one month for heavy loss hair?
Vitamin E-1cspsule
Chinna onion juice-1table spoon
Aloe Vera gel-1tsp
Olive oil-1tsp
Coconut oil-1tsp
Costar oil(villakennai)-1tsp
Weekly twice 1/2hrs தலையில் ஊறவைச்சு மைல்டு ஷாம்பூ போட்டு குளிங்க
இந்த ஆயில் செய்து பிரிஜில் வைச்சு கூட் யூஸ் பண்ணலாம்
யூஸ் பண்ணற அப்போ தேவையானது கொஞ்சம் எடுத்து அதிலே ஒரு முட்டை add pannalam(for strong and shiny hair egg is tha good conditioner)that’s it???
Conform stops hair fall and increases hair growth??