• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கேரட் கீர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
🥕கேரட் கீர் 🥕

தேவையான பொருட்கள் :

கேரட் - பெரியதாக இரண்டு
சர்க்கரை - உங்கள் சுவைக்கேற்ப (நான் அரை கப் சேர்த்துக்கிட்டேன்)
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூனிற்கும் குறைவாக
முந்திரி - 5
பாதாம் - 5
பிஸ்தா - 5 (முந்திரி, பாதாம், பிஸ்தா இந்த மூன்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ற படி சேர்த்துக் கொள்ளுங்கள்)
குங்குமப்பூ - சிறிதே சிறிதளவு (ஒரு மூன்று இதழ்) (விருப்பமிருந்தால் மட்டும் சேர்த்துக்கோங்க, நான் சேர்க்கவில்லை, சேர்த்தால் கலர் இன்னும் நல்ல கிடைக்கும்)


செய்முறை :

கேரட்டை நன்றாக கழுவி, தோல் நீக்கிவிட்டு ஒன்றுக்கு நான்காக வெட்டி குக்கரில் 1 விசில் விட்டு எடுத்து ஆற வைக்கவும்....

ஆறியதும் மிக்ஸியில் விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்...

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து காய்ச்சாத பால் ஒரு லிட்டர் ஊற்றி சூடாக்கவும், பால் கொதித்து வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும், சேர்த்ததும் நன்கு கலந்து விடவும், அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்...

அடிக்கடி கிளறி விடவும்.....

ஐந்து நிமிடத்திற்கு பிறகு நன்றாக கொதித்து வரும் பொழுது, உங்கள் இனிப்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கிளறுங்கள், அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்... இதனுடனே முந்திரி, பாதாம், பிஸ்தா இவைகளை குட்டியாக சீவி அல்லது நறுக்கி இதனுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்...

ஐந்து நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கி விட்டு, க்ளாசில் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா இவைகளை குட்டியாக சீவி இதன் மீது தூவி சூடாகவும் குடிக்கலாம், பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஜூஸ் போலவும் அருந்தலாம்.....

20210829_173002_50.jpg

20210829_172743.jpg

20210829_171845.jpg
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கேரட்ல எனக்குப் பிடிச்ச ரெண்டு அயிட்டம்ல இதுவும் ஒன்னு...

கீர்... (y) 🥣🥣🥣

அல்வா.... ரெசிப்பி எப்போ போடுவீங்க மேடம்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
கேரட்ல எனக்குப் பிடிச்ச ரெண்டு அயிட்டம்ல இதுவும் ஒன்னு...

கீர்... (y) 🥣🥣🥣

அல்வா.... ரெசிப்பி எப்போ போடுவீங்க மேடம்
naalaiku pannalama nu yosichuruken ka. apdi illana intha week la pottuduven...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
கேரட்டு இனிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்... முன்னாடி அடிக்கடி செய்றதுண்டு. இப்ப நினனு போச்சு
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
Ohhh carrot a keeri side la ithey mathri vaikanumo🧐🧐🧐..


Keeru nu Sollitu juice potrukanga athum light yellow color😳😳😳😳 la,

Entha ooru carrot a irukkum🤔🤔🤔

Ithellam kettaakka nammala keera vanthruvanga🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
Ohhh carrot a keeri side la ithey mathri vaikanumo🧐🧐🧐..


Keeru nu Sollitu juice potrukanga athum light yellow color😳😳😳😳 la,

Entha ooru carrot a irukkum🤔🤔🤔

Ithellam kettaakka nammala keera vanthruvanga🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
Amam ipdi type panra un kaiya keeranum

Nee inga vaa yepdinu solren🤨🤨🤨🤨🤨🤨🤨 haaan manjal thool potten

London la

Athan panna poren 🤨🤨🤨🤨🤨🤨😠😠😠😠

Yenda ipdi kundakka mandakka kettu kolra
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
கேரட் னா gold la varadhu daane🙄🙄🙄

Ipo adhulam pottu samaikaa arambichuteengala😱😱😱😱😱😱😱😱😱aathi🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄


Keer ahh keeru na valikkum tom akka blood varum paavam vitturunga😔😔😔😔😔😔😔
tenor (15)ik.gif
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top