• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கேள்வி யார் வேண்டும் என்றாலும் கேட்கலாம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Romba nalla vishayam ka... ithula logout pannitu kuda namma vishayangal ketkalam and sollalam apdingarathu unmaiyilaye romba helpful ana vishayam... niraya perku avanga adayalatha solli doubts ketka romba thayakkam irukum.. but ipo indha muyarchi avangalukku romba helpful ah irukum ka..

nan pala neerangal ah thadumarirukken.. yar kitta yosanai kettalum avanga side la irundhu than solvanga... nammaku athu set agathu... velila puthu alugalta kettomna nammala kindala parpanga illaina parithabama parpanga.. indha rendume pudikathu... athunala yarkittayum ketkarathilla... sariyo thappo nane pathukarenu vittuten... ennai pola thadumarinavanga kandippa niraya per irupanga...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நல்ல முயற்சி மணிக்கா
 




swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
வாவ் செம கா..நான் வாரமலர் வாரம் தவறாமல் படிப்பேன்..அன்புடன் அந்தரங்கம் எனக்கு பிடித்த பகுதி..அதை நீங்கள் நம் தளத்தில் துவங்கியது மிக்க மகிழ்ச்சி கா:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top