• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொக்காவது கொரோனாவாவது

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
சூப்பர் கவிதை செளந்தர்யா சிஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றீர்கள். நலமாக உள்ளீர்களா?
1588263490591.png1588263519344.png1588263605108.png
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
நலம். நலம் அறிய ஆவல் ஷியாமாக்கா?????????
Ur cmnts r always rocking?
நான் நலம். லொக்டவுன் உலகம் முழுக்க ஆனால் என் வீட்டு(எல்லோரதும்) கிட்சனுக்கு மட்டும் லொக்டவுன் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டேன்.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நான் நலம். லொக்டவுன் உலகம் முழுக்க ஆனால் என் வீட்டு(எல்லோரதும்) கிட்சனுக்கு மட்டும் லொக்டவுன் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டேன்.
இங்கும் அதே நிலை அக்கா????
 




shanspriya

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
68
Reaction score
311
Location
trichy
ஒரு புகைப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதிய கவிதை
View attachment 23530

மூக்கால் முகர்ந்தாலும்,
வாயில் நுழைந்தாலும்,
வேகமும் விவேகமும்
உண்டென்றால் வென்றுவிடலாம்!
தொண்டைக்குச் செல்லும் வரை உனக்கிருக்கிறது அவகாசம்...
உன் செயலில்
தான் இருக்கிறது..
உன் வாழ்க்கை..
நீ விழுங்கிவிடு!
உன்னை விழுங்க அனுமதிக்காதே!
துணிந்து நில்!
தனித்து நில்!
உன்னை காக்கும் பணியில் நீயே இருந்தால்...
கொக்காவது!! கொரோனாவாவது!!!
Hi sis
Kavithai super. All the best for u win the contest. (y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top