• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொசுறு போட்டி... டங் டிவிஸ்டர் பா!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மக்காஸ்...

இலக்கணப் போட்டிக்கு நீங்கள்லாம் இன்னிக்கே ஆர்வமா இருந்தீங்க...

உங்களைலாம் கொஞ்சம் ஏமாத்திட்டோம்... அதுக்குப் பரிகாரமா இந்தக் கொசுறு போட்டி:

இது நான் இயற்றின ஒரு ‘நாக்குழற்றுப்பா’ (டங் டிவிஸ்டர்!)

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுருவார் விழைபொரு ளவைவடைவார்

கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்!

இதைப் பிழையில்லாம வேகமா மூன்று முறைச் சொல்லனும்... முடியுமா?

(கவனிக்க: உங்கள் முயற்சிகளை ஒலிப்பதிவு செய்து இந்தப் பதிவின் மறுமொழியிலேயே இடுங்கள் (தனிக்கோப்பாக இணைக்கவும்))

@Manikodi அக்கா ரெடியா இருந்துக்கோங்க... (எப்படி நம்ம
‘பழிக்குப் பழி’ ஹா ஹா ஹா... :LOL::LOL::):))
---------

உங்களுக்கு உதவ பாடலைப் பதம் பிரித்து இடுகிறேன்:

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுறுவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்

வெருள் அற அருள் அருளும் விரை மலர் இமையவர் கோ
இரு மலர் திரு அடிகள் இருள் உறு வினை அறவே
விரைவு உற சரண் உறுவார் விழை பொருள் அவை அடைவார்
கரை அறு தமிழ் உரையால் கழல் இறைஞ்சு இனிது உறைவோம்.

பொருள்:

இப்பா சிவனைத் துதித்துப் பாடப்பெற்றது.

அச்சம் (வெருள்) நீங்கும்படி (அற) நமக்கு அருள் செய்யும் வாசம் மிக்க (விரை) மலரை அணியும் விண்ணவர்களின் (இமையவர்) அரசரனான (கோ) [இறைவனின்]
இரண்டு மலர் போன்ற திருவடிகளை, இருள் சேரும் வினைகளை அறும் படிச் செய்யும் அவ்வடிகளை, தாமதமின்றி (விரைவு உற) சரண் அடையும் [அன்பர்கள்] தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் பெறுவார்...
கரை இல்லாத தமிழின் மொழியால் அவனது திருக்கழலை (அடியை) வழிபட்டு நாம் இனிதாக இருப்போம் [என்றவாறு].

இது ‘தரவு கொச்சக் கலிப்பா’ என்ற யாப்பு.
----------

போட்டியில் வெல்பவருக்கு ‘நாவரசி’ என்ற பட்டம் வழங்கப்பெறும் (ஆணென்றால் ‘நாவரசன்’!)

ரெடி... 1... 2... 3... ஸ்டார்ட்!
 
Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இப்படியா ஆசிரியரே கோத்து விடுவது பாடல் பதிவு செய்தவர்கள் என் நம்பர் இருப்பவர்கள் நேரடியா எனது வாட்சப் நம்பருக்கு அனுப்பி வைக்கவம் இல்லாதவர்கள் இன்பாக்ஸ் ல தொடர்பு கொள்ளவும் நட்புகளே
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Here is my try to articulate the song (I have done only once... hey, I am not in the competition, am I?!) :cool::cool::cool:
 
Attachments

Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சுச்சுவேஷன் சாங்
adu chummaa trial'ku upload panni paarthean... audio file eppadi upload aagudu, eppadi play aagudu'nu paarkka... ippa ennoda 'oppiththal'ai upload pannirukkean... :LOL::LOL:
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
மக்காஸ்...

இலக்கணப் போட்டிக்கு நீங்கள்லாம் இன்னிக்கே ஆர்வமா இருந்தீங்க...

உங்களைலாம் கொஞ்சம் ஏமாத்திட்டோம்... அதுக்குப் பரிகாரமா இந்தக் கொசுறு போட்டி:

இது நான் இயற்றின ஒரு ‘நாக்குழற்றுப்பா’ (டங் டிவிஸ்டர்!)

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுருவார் விழைபொரு ளவைவடைவார்

கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்!

இதைப் பிழையில்லாம வேகமா மூன்று முறைச் சொல்லனும்... முடியுமா?

(உங்கள் முயற்சிகளை ஒலிப்பதிவு செய்து மணிக்கொடி அக்காவின் வாட்சப்பிற்கு அனுப்புங்க... அவங்கதான் இதுக்கு நடுவர்... யார் சரியா அழகா சொன்னீங்கனு அவங்க சொல்லுவாங்க...)

(அவங்க வாட்சப் எண் தெரியாதவர்கள் அவங்களை இன்பாக்சில் தொடர்புகொள்க!)

@Manikodi அக்கா ரெடியா இருந்துக்கோங்க... (எப்படி நம்ம
‘பழிக்குப் பழி’ ஹா ஹா ஹா... :LOL::LOL::):))
---------

உங்களுக்கு உதவ பாடலைப் பதம் பிரித்து இடுகிறேன்:

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுறுவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்

வெருள் அற அருள் அருளும் விரை மலர் இமையவர் கோ
இரு மலர் திரு அடிகள் இருள் உறு வினை அறவே
விரைவு உற சரண் உறுவார் விழை பொருள் அவை அடைவார்
கரை அறு தமிழ் உரையால் கழல் இறைஞ்சு இனிது உறைவோம்.

பொருள்:

இப்பா சிவனைத் துதித்துப் பாடப்பெற்றது.

அச்சம் (வெருள்) நீங்கும்படி (அற) நமக்கு அருள் செய்யும் வாசம் மிக்க (விரை) மலரை அணியும் விண்ணவர்களின் (இமையவர்) அரசரனான (கோ) [இறைவனின்]
இரண்டு மலர் போன்ற திருவடிகளை, இருள் சேரும் வினைகளை அறும் படிச் செய்யும் அவ்வடிகளை, தாமதமின்றி (விரைவு உற) சரண் அடையும் [அன்பர்கள்] தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் பெறுவார்...
கரை இல்லாத தமிழின் மொழியால் அவனது திருக்கழலை (அடியை) வழிபட்டு நாம் இனிதாக இருப்போம் [என்றவாறு].

இது ‘தரவு கொச்சக் கலிப்பா’ என்ற யாப்பு.
----------

போட்டியில் வெல்பவருக்கு ‘நாவரசி’ என்ற பட்டம் வழங்கப்பெறும் (ஆணென்றால் ‘நாவரசன்’!)

ரெடி... 1... 2... 3... ஸ்டார்ட்!
இதை படிக்கும் போதே அறிந்து கொண்டேன் வரும் புதனன்று தேர்வு எப்படி இருக்க போது என்று ??? . ??????????
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இதை படிக்கும் போதே அறிந்து கொண்டேன் வரும் புதனன்று தேர்வு எப்படி இருக்க போது என்று ??? . ??????????
??
இது வேறு...அது வேறு...

அதற்கான மாதிரி வினாக்களைத்தான் அறிமுகப் பதிவில் கொடுத்திருக்கேனே... ????
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
மக்காஸ்...

இலக்கணப் போட்டிக்கு நீங்கள்லாம் இன்னிக்கே ஆர்வமா இருந்தீங்க...

உங்களைலாம் கொஞ்சம் ஏமாத்திட்டோம்... அதுக்குப் பரிகாரமா இந்தக் கொசுறு போட்டி:

இது நான் இயற்றின ஒரு ‘நாக்குழற்றுப்பா’ (டங் டிவிஸ்டர்!)

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுருவார் விழைபொரு ளவைவடைவார்

கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்!

இதைப் பிழையில்லாம வேகமா மூன்று முறைச் சொல்லனும்... முடியுமா?

(உங்கள் முயற்சிகளை ஒலிப்பதிவு செய்து மணிக்கொடி அக்காவின் வாட்சப்பிற்கு அனுப்புங்க... அவங்கதான் இதுக்கு நடுவர்... யார் சரியா அழகா சொன்னீங்கனு அவங்க சொல்லுவாங்க...)

(அவங்க வாட்சப் எண் தெரியாதவர்கள் அவங்களை இன்பாக்சில் தொடர்புகொள்க!)

@Manikodi அக்கா ரெடியா இருந்துக்கோங்க... (எப்படி நம்ம
‘பழிக்குப் பழி’ ஹா ஹா ஹா... :LOL::LOL::):))
---------

உங்களுக்கு உதவ பாடலைப் பதம் பிரித்து இடுகிறேன்:

வெருளற வருளருளும் விரைமல ரிமையவர்கோ
விருமலர்த் திருவடிக ளிருளுறு வினையறவே
விரைவுற சரணுறுவார் விழைபொரு ளவைவடைவார்
கரையறு தமிழுரையால் கழலிறைஞ் சினிதுறைவோம்

வெருள் அற அருள் அருளும் விரை மலர் இமையவர் கோ
இரு மலர் திரு அடிகள் இருள் உறு வினை அறவே
விரைவு உற சரண் உறுவார் விழை பொருள் அவை அடைவார்
கரை அறு தமிழ் உரையால் கழல் இறைஞ்சு இனிது உறைவோம்.

பொருள்:

இப்பா சிவனைத் துதித்துப் பாடப்பெற்றது.

அச்சம் (வெருள்) நீங்கும்படி (அற) நமக்கு அருள் செய்யும் வாசம் மிக்க (விரை) மலரை அணியும் விண்ணவர்களின் (இமையவர்) அரசரனான (கோ) [இறைவனின்]
இரண்டு மலர் போன்ற திருவடிகளை, இருள் சேரும் வினைகளை அறும் படிச் செய்யும் அவ்வடிகளை, தாமதமின்றி (விரைவு உற) சரண் அடையும் [அன்பர்கள்] தாம் விரும்பிய பொருள்களை எல்லாம் பெறுவார்...
கரை இல்லாத தமிழின் மொழியால் அவனது திருக்கழலை (அடியை) வழிபட்டு நாம் இனிதாக இருப்போம் [என்றவாறு].

இது ‘தரவு கொச்சக் கலிப்பா’ என்ற யாப்பு.
----------

போட்டியில் வெல்பவருக்கு ‘நாவரசி’ என்ற பட்டம் வழங்கப்பெறும் (ஆணென்றால் ‘நாவரசன்’!)

ரெடி... 1... 2... 3... ஸ்டார்ட்!
ஆசிரியரே ..மேலே இருப்பது போல் வேகமாகச் சொல்ல வேண்டுமா...இல்லை கீழே உள்ளது போல் பதம் பிரித்து வேகமாகச் சொல்ல வேண்டுமா..
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஆசிரியரே ..மேலே இருப்பது போல் வேகமாகச் சொல்ல வேண்டுமா...இல்லை கீழே உள்ளது போல் பதம் பிரித்து வேகமாகச் சொல்ல வேண்டுமா..
ஆசிரியர் மேலே வாய்ஸ்ல போட்டு இருக்கிறார் கேட்டு விட்டு அபாபடியே சொல்லுடா கவி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top