Nice.... Cute.....?என்னை விரட்டியடித்தாலும் உன்னைச் சுற்றியே வருகிறேன்...
நின் செவிகளுக்கு விருந்தாகவே நான் ரீங்காரமிடுகிறேன்...
விநோதமாய் விரோதியாக பாவிக்கிறாய்...
தீண்ட வரும் என்னை தீக்கிறையாக்க எண்ணுகிறாய்...
ஆவலுடன் ஆட்கொள்ள வந்தேன்...
நின் அருகில் நெருங்கி வந்த என்னை நெருக்கி கொல்வதும் முறையா...
#mind voice of an mosquito ???