• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொண்டைக்கடலை பிரியாணி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice pa,will try
செஞ்சுட்டு டேஸ்ட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க புவி
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Hei?super appu ????? Try panrein da ??namma ku ellam briyani ya கஞ்சியா குடுத்த கூட குடுச்சுடுவேன் மா? அந்த வாசனை எங்க அடிச்சாலும் எனக்கும் என்ற புள்ளைக்கும் உடனே உடம்புலே எல்லா பார்ட்டும் டான்ஸ் அடா ஆராம்பிக்கும்?
என்ற ஊட்டுகாரு கூட சொல்லுவாரு ஆடேய்?போன் ஜென்மத்திலே நீங்க ரெண்டு பேரும் பாயி வீட்டுலே பொறந்து இருப்பிங்க டா நு??
Briyani loversku intha Briyani rombave pudikkimpa.. my hubby officela intha Briyani sari hit...
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
செஞ்சுட்டு டேஸ்ட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க புவி
கண்டிப்பா
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வித்தியாசமான ரெசிபி , கண்டிப்பாக ட்ரை பண்றேன்பா.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வித்தியாசமான ரெசிபி , கண்டிப்பாக ட்ரை பண்றேன்பா.
Thank you ?? செஞ்சுப் பார்த்துட்டு டேஸ்ட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்கப்பா..
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
ஒவ்வொரு சண்டேயும் காளான் பிரியாணி எங்க வீட்ல அதுவும் உதிரியா வராது. அதனால் என் பையன் பிரியாணியா னு ஒரே ஓட்டம் தான். உங்க கொண்டை கடலை பிரியாணியை சூப்பர் சூப்பர் சொல்லி அதிகமாக சாப்பிட்டான். பொண்ணு க்கும் என் ஹப்பிக்கும் வித்தியாசமாக
அருமையாக இருந்தது என நன்றாக சாப்பிட்டார்கள். Awesome lunch today. Thanks sangi sis. Ithe pol different receipe sollunga try panren.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஒவ்வொரு சண்டேயும் காளான் பிரியாணி எங்க வீட்ல அதுவும் உதிரியா வராது. அதனால் என் பையன் பிரியாணியா னு ஒரே ஓட்டம் தான். உங்க கொண்டை கடலை பிரியாணியை சூப்பர் சூப்பர் சொல்லி அதிகமாக சாப்பிட்டான். பொண்ணு க்கும் என் ஹப்பிக்கும் வித்தியாசமாக
அருமையாக இருந்தது என நன்றாக சாப்பிட்டார்கள். Awesome lunch today. Thanks sangi sis. Ithe pol different receipe sollunga try panren.
Thank you pa.. its really a great compliment for me... So happy???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
I tried it today with paneer....
it comes out well Sangi ??
Photo poda mudiyavillai
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top