கொத்தவரங்காய் பொரியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,720
Reaction score
26,935
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் - 1 /4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவியது - ஒரு கைப்பிடி
வறுத்த நிலக்கடலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 /4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 /4 க்கும் குறைவாக
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு தகுந்த மாதிரி கூட்டவோ குறைக்கவோ செய்துக்கோங்க)
தண்ணீர் - அரை கிளாஸ்

செய்முறை :

கொத்தவரங்காயை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும்.

நிலக்கடலையை தோலுரித்து மிக்ஸியில் போட்டு பொடிச்சுக்கோங்க

வெங்காயத்தை நீளவாக்குல அரிஞ்சு வச்சுக்கோங்க.

ஒரு கடாய் வச்சு ஆயில் ஊத்திட்டு காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு போடுங்க சிவந்து வந்ததும், கட் பண்ணி வச்சிருக்க வெங்காயத்தை போட்டு வதக்குங்க, நல்லா வதங்கினதும், கொத்தவரங்காயை போட்டு நல்லா பிரட்டி விடுங்க ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு....

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு சேர்த்து கிளறிவிட்டு, தண்ணி சேர்த்து கிளறி அடுப்பை சிம் ல வச்சு மூடி வச்சுடுங்க, ஒரு 5 to 8 நிமிஷத்துல வெந்திடும்.... நல்லா வெந்து தண்ணியெல்லாம் வத்தினதும்,
பொடிச்சு வச்ச நிலக்கடலை, துருவிய தேங்காய் ரெண்டும் சேர்த்து நல்லா பிரட்டி விட்டு இறக்கிடுங்க....

சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி.....

(இது என்னோட அண்ணி எனக்கு சொன்னாங்க, ரொம்பவே நல்லா இருந்துச்சு இந்த செய்முறை அதனால உங்ககிட்டயும் சொல்றேன்... உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் செய்து பாருங்க மக்களே.)

20210731_1128211_50.jpg
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,036
Reaction score
12,549

View attachment 30715
@KalaiVishwa annae📢📢📢📢
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,720
Reaction score
26,935
Points
113
Location
India
What is the english name of this vegetable ??? I am lil weak in tamil as u all know

Can u please translate this in English plsss?? Tom akka
🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️

its Cluster beans d
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,720
Reaction score
26,935
Points
113
Location
India
😳😳😳😳😳Ayyayooo,
Yaaru yaara kottha varaanga😱😱😱😱..

Avangaluku yen poriyal vaikranga🤔🤔🤔

(அப்போ இது பேரு seeniraikkaai இல்லையா 🙄🙄)
Haaan unnai than🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

Athu seeniraikkaai illa, seeni avaraikkaai num solvanga🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top