• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொரோனா தொற்று : மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது - மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1618903651413.png

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் தனது விட்டரில் கூறி இருப்பதாவது:-
மன்மோகன்சிங்கிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 88 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன்சிங், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top